ஆவடி :டிபன் வாங்கி தர மறுத்ததால், தம்பி, தந்தையின் மண்டையை உடைத்த நபரை போலீசார் கைது செய்தனர். திருமுல்லைவாயில் நாகம்மை நகர், திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர், மாரியப்பன். இவரது மகன்கள் பழனிவேல்,32, விநாயகமூர்த்தி,30. பழனிவேலுக்கு திருமணமாகி, பெற்றோருடன்வசிக்கிறார். நேற்று முன்தினம் இரவு 10.00 மணிக்கு வீட்டுக்கு வந்த பழனிவேல், தம்பி விநாயகமூர்த்தியிடம் டிபன் வாங்கி வர சொன்னார். அவர் மறுத்தார்.
இதையடுத்து வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த பழனிவேல், விநாயகமூர்த்தியை உருட்டுக்கட்டையால் தாக்கினார். இதில் அவரது மண்டை உடைந்தது. தடுக்க வந்த தந்தை மாரியப்பனுக்கும் மண்டை உடைந்தது. காயம் அடைந்த இருவரும், ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இதுகுறித்த புகாரின் பேரில், திருமுல்லைவாயில் போலீசார் வழக்கு பதிந்து பழனிவேலை கைது செய்தனர்.
"டிபன்' வாங்கி தராததால் ஆத்திரம் தந்தை, தம்பி மண்டை உடைப்பு
தினமலர் – வி, 3 ஜன., 2013சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
உலகம் 20-6-2013
16 புகைப்படங்கள் - 20 நிமிடங்கள் முன்தமிழகம் 20-6-2013
26 புகைப்படங்கள் - 28 நிமிடங்கள் முன்பொது 20-6-2013
25 புகைப்படங்கள் - 40 நிமிடங்கள் முன்சம்பவம் 20-6-2013
11 புகைப்படங்கள் - 50 நிமிடங்கள் முன்அரசியல் 20-6-2013
20 புகைப்படங்கள் - 54 நிமிடங்கள் முன்
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
19 ஆயிரத்திற்கு கீழ் சரிந்தன சென்செக்ஸ்! 423 புள்ளிகள் வீழ்ச்சி
தினமலர் - 1 மணிநேரம் 3 நிமிடங்கள் முன்வரலாறு காணாத வீழ்ச்சி - ரூ.60-ஐ தொட்டது இந்திய ரூபாயின் மதிப்பு
தினமலர் - 1 மணிநேரம் 47 நிமிடங்கள் முன்இஸ்ரோ உள்ளிட்ட முக்கிய இடங்களை தாக்க சதி: பாதுகாப்புக்கள் தீவிரம்
தினமலர் - 3 மணிநேரம் முன்37 நகரங்களில் எம்.டி.எஸ்., சேவை
தினமலர் - 5 மணிநேரம் முன்திரையுலக வாழ்க்கையில் கிசுகிசுக்கள் சாதாரண விஷயம்: பிபிஷாபாசு
தினமலர் - 8 மணிநேரம் முன்
