வேளச்சேரி: உயிருக்கு உலை வைக்க கூடிய அளவிற்கு,தாழ்வாக செல்லும் மின் கம்பியை, மேலே உயர்த்தி கட்ட வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வேளச்சேரி, பாலாஜி காலனி பிரதான சாலை மற்றும் 4வது தெருவில், உயர் மின் அழுத்த கம்பிகள் உள்ளன. இதில், நான்கு மின் கம்பங்களுக்கு இடையே செல்லும் மின் கம்பி ஒன்று, தாழ்வான நிலையில், செடி, கொடிகள் மற்றும் வீட்டு கட்டடங்களில் உரசியபடி செல்கிறது. மழையால், செடிகளை தொட கூட, மக்கள் அஞ்சுகின்றனர். லாரி, டெம்போ போன்ற வாகனங்கள், இந்த சாலை வழியாக சென்றால், மின் கம்பியில் உரசி, பெரும் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. துண்டிக்கப்பட்ட மின் கம்பியை, சில இடங்களில் இணைத்து, கம்பி போட்டு கட்டி உள்ளனர். பலத்த காற்று வீசி, மின் கம்பி அறுந்து, விபத்து நிகழாதிருக்க, மின் கம்பியை உயர்த்தி கட்ட, மின் வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தொடும் உயரத்தில் மின் கம்பி அச்சத்தில் பொதுமக்கள்
தினமலர் – வி, 1 நவ., 2012சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
புன்னகைபயணம்
10 புகைப்படங்கள் - 57 நிமிடங்கள் முன்உலகம்-22-05-2013
23 புகைப்படங்கள் - 1 மணிநேரம் 22 நிமிடங்கள் முன்அரசியல்-22-05-2013
16 புகைப்படங்கள் - 1 மணிநேரம் 34 நிமிடங்கள் முன்பொது-22-05-2013
15 புகைப்படங்கள் - 1 மணிநேரம் 42 நிமிடங்கள் முன்சம்பவம்-22-05-2013
12 புகைப்படங்கள் - 1 மணிநேரம் 49 நிமிடங்கள் முன்
தொடர்புடைய செய்திகள்
- கூடங்குளத்திற்கு சுப்ரீம் கோர்ட் "ஓகே!' …
- தினசரி மின் நுகர்வு 25 கோடி யூனிட் …
- அனல்மின் உற்பத்தியில் கூடுதலாக …
- வீடுகளில் சூரிய சக்தி மின் உற்பத்தி: …
- மின் உற்பத்தி திறனை உயர்த்த ரூ.5 …
- கூடங்குளம் அணுமின் நிலையம் பாதுகாப்பாக …
- தமிழகத்தில் மீண்டும் மின்கட்டணம் …
- 10,897 மெகா வாட்டை தாண்டியது …
- தாமிரபரணியில் தொடரும் மணல் கொள்ளை …
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
முட்டை விலை 283 காசாக நிர்ணயம்
தினமலர் - 48 நிமிடங்கள் முன்குன்னூரில் தேயிலை ஏலம் ; பாகிஸ்தான் வர்த்தகர்கள் பங்கேற்பு
தினமலர் - 49 நிமிடங்கள் முன்வயது தொடர்பாக எழுந்த சர்ச்சை ; புது ஆவணம் தாக்கல் செய்தார் பிரதமர்
தினமலர் - 3 மணிநேரம் முன்ஊழல் கறை படியாதவர்களுக்கு ஓட்டு போடுங்க : அன்னா ஹசாரே வேண்டுகோள்
தினமலர் - 4 மணிநேரம் முன்தேர்தலில் போட்டியிட ஈரான் மாஜி அதிபருக்கு தடை
தினமலர் - 7 மணிநேரம் முன்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4
