நடிகர், இயக்குனர், இசையமைப்பாளர், பாடலாசிரியர் என தமிழ் சினிமாவில் பல அவதாரங்களை எடுத்தவர் டி.ஆர்.ராஜேந்திரன். சில ஆண்டுகளாக அரசியலில் தீவிரமாக இறங்கியதாலும், அவரது மகன் சிம்பு கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்து விட்டதாலும் சினிமாவைவிட்டு சிலகாலம் ஓரம் கட்டி இருந்தார். தற்போது நீண்ட இடைவேளைக்கு பிறகு ஒரு தலைக்காதல் என்ற படத்தை இயக்கி, கதாநாயகனாக நடித்து வருகிறார். இதற்கான முதல்கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்த அவர் அடுத்த கட்ட படப்பிடிப்பை நெல்லை மாவட்டத்தில் நடத்த இருக்கிறார்.
இது குறித்து அவர் கூறுகையில், ஒருதலைக் காதல் படத்தில் நானே கதாநாயகனாக நடித்து வெளியிட இருக்கிறேன். இந்த படத்துக்கான சூட்டிங்; முழுக்க, முழுக்க தேனி, தென்காசி, சங்கரன்கோவில், குற்றாலம் பகுதியில் நடத்தப்படும். அந்த காலத்தில் ஒருதலை ராகம் போல் இந்த படமும் வெற்றிப் படமாக அமையும் என்றார்.
டி.ராஜேந்தர் நடிக்கும் ஒருதலைக்காதல்!
தினமலர் – ச, 23 ஜூன், 2012சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
உலகம்-21-05-2013
4 புகைப்படங்கள் - 20 மணிநேரம் முன்தமிழகம்-21-05-2013
17 புகைப்படங்கள் - 21 மணிநேரம் முன்அரசியல்-21-05-2013
15 புகைப்படங்கள் - 21 மணிநேரம் முன்சம்பவம் 21-05-2013
5 புகைப்படங்கள் - 21 மணிநேரம் முன்பொது- 21-05-2013
9 புகைப்படங்கள் - 21 மணிநேரம் முன்
தொடர்புடைய செய்திகள்
- வில்லனாக நடிக்க தயார்! நடிகர் …
- மிருக மனிதனாக நடிக்கும் ஐ விக் …
- நயன்தாராவுக்கும் எனக்கும் காதல் இல்லை …
- ஒய்.பி.டி., - 2
- எனக்கும் சிம்புவுக்கும் இடையே எதுவும் …
- தெலுங்கில் பொன்னர் சங்கர்
- சிம்பு ஒன்றும் எனக்கு ஸ்பெஷல் இல்லை! …
- நட்புக்காக கெஸ்ட் ரோலில் நடிக்கும் …
- குடும்ப சண்டைக்கு மத்தியில் என்.டி.ஆர்., …
- ஷாருக் படப்பிடிப்புக்கு தமிழகத்தில் …
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
தேர்தலில் போட்டியிட ஈரான் மாஜி அதிபருக்கு தடை
தினமலர் - 3 மணிநேரம் முன்காதலியின் சம்மதத்துடன் உடலுறவு; பாலியல் பலாத்காரமாகாது: சுப்ரீம் கோர்ட்
தினமலர் - 3 மணிநேரம் முன்ப்ரியா ஆனந்த் குண்டு பார்முலா
தினமலர் - 3 மணிநேரம் முன்ஈராக்கில் கார்குண்டு 13 பேர் படுகொலை
தினமலர் - 3 மணிநேரம் முன்வெள்ளை மாளிகையில் பர்மா அதிபர் 47 ஆண்டுகளுக்கு பிறகு பேச்சுவார்த்தை
தினமலர் - 3 மணிநேரம் முன்
மிகவும் பிரபலமான புகைப்படங்கள்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4

