புதுடில்லி: டில்லி டேர்டெவில்ஸ் அணியின் துணைக் கேப்டனாக ஜெயவர்தனா நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐ.பி.எல்., டுவென்டி-20 தொடர் வரும் ஏப்., 4ம் தேதி துவங்குகிறது. இதில், சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் உள்ளிட்ட 9 அணிகள் பங்கேற்கின்றன. டில்லி டேர் டெவில்ஸ் அணியின் துணைக்கேப்டனாக, இலங்கையின் ஜெயவர்தனா நியமிக்கப்பட்டுள்ளார். இதனை டில்லி அணியின் கேப்டன் சேவக் வரவேற்றுள்ளார்.
அனுபவம் அதிகம்:
இலங்கை அணிக்கு 11 டுவென்டி-20, 102 ஒருநாள் போட்டி மற்றும் 28 டெஸ்ட் போட்டிக்கு தலைமை வகித்துள்ளார் ஜெயவர்தனா. இதில் 8 டுவென்டி-20, 59 ஒருநாள் போட்டி, 15 டெஸ்ட் போட்டிகளில் இலங்கை வெற்றி பெற்றது. இவர், கடந்த ஐ.பி.எல்., தொடரில் கொச்சி அணியின் கேப்டனாக செயல்பட்டார். இம்முறை கொச்சி அணி, ஐ.பி.எல்., தொடரில் இருந்து நீக்கப்பட்டதால், சமீபத்திய ஏலத்தில் டில்லி அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
டில்லி அணிக்கு துணைக் கேப்டன் ஜெயவர்தனா
தினமலர் – பு, 22 பிப்., 2012சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
சந்தமாமா
6 புகைப்படங்கள் - செ, 15 மே, 2012ஓட ஓட காதல் குறையல்ல
10 புகைப்படங்கள் - செ, 15 மே, 2012சமர்
6 புகைப்படங்கள் - செ, 15 மே, 2012இதயம் திரையரங்கம்
7 புகைப்படங்கள் - செ, 15 மே, 2012சினேகா - பிரசன்னா திருமணம்
15 புகைப்படங்கள் - வெ, 11 மே, 2012
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
இயற்கை உரங்களுக்கு முக்கியத்துவம்...ரசாயன உர மானியத்தை குறைக்க திட்டம்
தினமலர் - 48 நிமிடங்கள் முன்பால் பவுடர் ஏற்றுமதிக்கு அனுமதி அளிக்க பரிசீலனை
தினமலர் - 49 நிமிடங்கள் முன்ஆலங்குளம், அரியலூர் சிமென்ட் ஆலைகளைமேம்படுத்த தமிழக அரசு ரூ.515 கோடி ஒதுக்கீடு
தினமலர் - 50 நிமிடங்கள் முன்சென்னை அருகே தொழில் நகரியம்
தினமலர் - 50 நிமிடங்கள் முன்வெள்ளை நிற கார்களுக்கு மவுசு-
தினமலர் - 51 நிமிடங்கள் முன்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4
