சென்னை:மதுக்கடைகளை மூட கோரி, பூட்டு போடும் போராட்டத்தை பா.ம.க., அறிவித்துள்ளதால், சென்னையில், டாஸ்மாக் கடைகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கையாக பா.ம.க.,வினர் கைது செய்யப்பட்டனர்.
டாஸ்மாக் கடைகளை மூட கோரி, பா.ம.க.,வினர், இன்று போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தனர். இதையடுத்து, சென்னையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நேற்று மாலை வரை, பா.ம.க.,வினர், 250 பேரை, போலீசார் கைது செய்தனர்.
டாஸ்மாக் கடைகளுக்கு, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
போராட்ட அறிவிப்பை அடுத்து, ஞாயிற்றுக்கிழமை பணி நேரம் முடிந்த பின்பும், ஊழியர்கள் கடைகளிலேயே தங்கியிருக்க வேண்டும், கடையை மூடக்கூடாது, என, டாஸ்மாக் நிர்வாகம், ஊழியர்களுக்கு வாய்மொழி உத்தரவை பிறப்பித்துள்ளது. அதேநேரம், விற்பனை செய்ய கூடாது எனவும், அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடைகளை இரவிலும் திறந்து வைத்திருக்க வேண்டும் என்பது, இதுவரை இல்லாத நடைமுறை; அரசின் இந்த முடிவு சரியல்ல, என, டாஸ்மாக் பணியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
"டாஸ்மாக்' கடைகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு
தினமலர் – ஞா, 16 டிச., 2012சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
உலகம் 19-6-2013
23 புகைப்படங்கள் - 20 மணிநேரம் முன்தமிழகம் 19-6-2013
45 புகைப்படங்கள் - 20 மணிநேரம் முன்பொது 19-6-2013
13 புகைப்படங்கள் - 20 மணிநேரம் முன்சம்பவம் 19-6-2013
16 புகைப்படங்கள் - 21 மணிநேரம் முன்அரசியல் 19-6-2013
20 புகைப்படங்கள் - 21 மணிநேரம் முன்
தொடர்புடைய செய்திகள்
- உணவு பாதுகாப்பு மசோதா : அமைச்சரவையில் …
- தகுந்த முடிவெடுக்கும் வரை தாயுடன் …
- உணவு பாதுகாப்பு மசோதா குறித்த மத்திய …
- சிறப்பு பார்லி. கூட்டம்: பா.ஜ. …
- கோவா பா.ஜ., செயற்குழுவை அத்வானி …
- "மாஜி' என்பதால் பாதுகாப்பு கோருவதா? …
- நடிகை ஜியா தற்கொலை : காதலனுக்கு …
- ‘அத்வானி ஒதுங்க வேண்டும் ’- மோடி …
- குருநாத், வின்டூவுக்கு ஜாமின்
- திருமலையில் காணாமல் போனால், கோவிந் …
- இழுத்து மூடுங்கய்யா., டாஸ்மாக்கை ., …
- ஒரு நாள் மட்டும் சிறையில் இருந்த …
- மோடியை பிரதமர் வேட்பாளராக பா.ஜ., …
- எடியூரப்பாவுக்கு ஆதரவாக கடிதம் …
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
இஸ்ரோ உள்ளிட்ட முக்கிய இடங்களை தாக்க சதி: பாதுகாப்புக்கள் தீவிரம்
தினமலர் - 1 மணிநேரம் 30 நிமிடங்கள் முன்37 நகரங்களில் எம்.டி.எஸ்., சேவை
தினமலர் - 4 மணிநேரம் முன்திரையுலக வாழ்க்கையில் கிசுகிசுக்கள் சாதாரண விஷயம்: பிபிஷாபாசு
தினமலர் - 7 மணிநேரம் முன்ஹாலிவுட் படம்இயக்கும் பி.வாசு
தினமலர் - 7 மணிநேரம் முன்பாலா - எஸ்.ரா., மீண்டும் கூட்டணி
தினமலர் - 7 மணிநேரம் முன்
