புதுடில்லி:ஆசிரியர் நியமனத்தில், முறைகேடு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், குற்றவாளி என, அறிவிக்கப்பட்டுள்ள, அரியானா முன்னாள் முதல்வர்ஓம்பிரகாஷ் சவுதாலா, தனக்குதண்டனையை குறைத்து வழங்க வேண்டும் என, கேட்டுக் கொண்டார்.அரியானாவில், ஓம் பிரகாஷ் சவுதாலா முதல்வராக இருந்தபோது, 3,206 ஆசிரியர்கள் நியமனத்தில் முறைகேடு நடந்ததாக, புகார் எழுந்தது. இது தொடர்பாக, ஓம்பிரகாஷ் சவுதாலா, அவரது மகனும், இந்திய தேசிய லோக் தளம் கட்சி எம்.எல்.ஏ.,வுமான, அஜய் சிங் சவுதாலா உட்பட, 55 பேர் மீது சி.பி.ஐ.,அதிகாரிகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்த வழக்கை நேற்று முன்தினம் விசாரித்த, சி.பி.ஐ., கோர்ட், சவுதாலா உள்ளிட்ட அனைவரும் குற்றவாளிகள் என, அறிவித்ததுடன், அனைவரையும் உடனடியாக கைது செய்யவும் உத்தரவிட்டது. வரும், 22ம் தேதி, இவர்களுக்கான தண்டனை அறிவிக்கப்பட உள்ளது.இந்நிலையில், தனக்கு வயதாகி விட்டதாலும், சர்க்கரை நோயாளி என்பதாலும், தண்டனையை குறைத்து அளிக்க வேண்டும் என, சவுதாலா தரப்பில், சி.பி.ஐ., கோர்ட்டில் நேற்றுமனு தாக்கல் செய்யப்பட்டது.
தண்டனையை குறைத்து வழங்க கோர்ட்டில் சவுதாலா வேண்டுதல்
தினமலர் – வெ, 18 ஜன., 2013சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
உதய் கிரண்
4 புகைப்படங்கள் - 20 மணிநேரம் முன்ஸ்ருதிஹாசன்
8 புகைப்படங்கள் - 20 மணிநேரம் முன்காவ்யா ஷெட்டி
4 புகைப்படங்கள் - 20 மணிநேரம் முன்சானாகான்
15 புகைப்படங்கள் - 20 மணிநேரம் முன்ஒளரங்கசீப்
13 புகைப்படங்கள் - 20 மணிநேரம் முன்
தொடர்புடைய செய்திகள்
- ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற சவுதாலாவுக்கு …
- சி.பி.ஐ. சுதந்திரமாக செயல்பட …
- சி.பி.ஐ.,க்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்: …
- விசாரணை அறிக்கையை அமைச்சர் திருத்தியது …
- பிரிமியர் கிரிக்கெட்டை பி.சி.சி.ஐ., …
- பன்சாலிடம் சி.பி.ஐ., விசாரணை: …
- அமைச்சர்கள் ராஜினாமா செய்வரா? …
- சுதந்திரமாக இயங்குகிறதா சி.பி …
- சதி செய்வதாக கைது செய்யப்பட்ட சி.பி.ஐ., …
- சுப்ரீம் கோர்ட்டை விமர்சித்த திக்விஜய் …
- சி.பி.ஐ., மீது ஜெகன் மனைவி …
- சி.பி.ஐ.,க்கு தன்னாட்சி வழங்க …
- சிறை செல்கிறார் சஞ்சய் தத்; மறு …
- கிரிக்கெட்டில் சூதாட்டத்தை தடுக்கமுடியாது: …
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
மருமகள் கொலை மாமனார் கைது
தினமலர் - 1 மணிநேரம் 12 நிமிடங்கள் முன்மெகா ஊழலை ஏற்படுத்தவே கேஸ் விலை உயர்வு: குருதாஸ் தாஸ் குப்தா குற்றச்சாட்டு
தினமலர் - 1 மணிநேரம் 29 நிமிடங்கள் முன்வடிவீஸ்வரம் அழகம்மன் கோயிலில் புதிய கோபுரபணி இன்று தொடக்கம்
தினமலர் - 1 மணிநேரம் 31 நிமிடங்கள் முன்ஸ்லோனா ஸ்டீபன்ஸ் தோல்வி
தினமலர் - 1 மணிநேரம் 58 நிமிடங்கள் முன்வள்ளி மணாளா வருக! வளமான வாழ்வை தருக! -வைகாசி விசாகம் ஸ்பெஷல்
தினமலர் - 2 மணிநேரம் 29 நிமிடங்கள் முன்
மிகவும் பிரபலமான புகைப்படங்கள்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4

