சென்னை: தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 96வது பிறந்த நாளையொட்டி, அ.தி.மு.க., தொண்டர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். அதில்,எம்.ஜி.ஆரின் 96-ஆவது பிறந்த நாளில், அவரது பெருமைகளை நினைத்து, அவர் இந்தத் தமிழ் மண்ணுக்கு செய்த நன்மைகளை நினைவுகூர்ந்து, தமிழர்களின் உரிமைகளைபெற்றிட, தமிழகத்தின் நியாயமான கோரிக்கைகளை வென்றெடுக்க மத்திய அரசை நிர்ணயிக்கும் சக்தியாக அதிமுக உருவாகும் வகையில், வருகின்ற பார்லிமென்ட் தேர்தலில் புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் வெற்றிக் கனியை பறிக்கும் அளவுக்கு உடன்பிறப்புகளாகிய நீங்கள் அனைவரும் பாடுபட வேண்டும்; களப் பணியாற்றிட வேண்டும் என்று உங்களை எல்லாம் அன்போடு வேண்டி கேட்டுக் கொள்கிறேன் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
தொண்டர்களுக்கு முதல்வர் ஜெ., கடிதம்
தினமலர் – பு, 16 ஜன., 2013சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
உலகம் 24-5-2013
19 புகைப்படங்கள் - 21 மணிநேரம் முன்தமிழகம் 24-5-2013
25 புகைப்படங்கள் - 21 மணிநேரம் முன்பொது 24-5-2013
19 புகைப்படங்கள் - 21 மணிநேரம் முன்சம்பவம் 24-5-2013
15 புகைப்படங்கள் - 21 மணிநேரம் முன்அரசியல் 24-5-2013
17 புகைப்படங்கள் - 21 மணிநேரம் முன்
தொடர்புடைய செய்திகள்
- சித்தராமையாவுக்கு முதல்வர் ஜெ., …
- மதுரையில் ரூ. 100 கோடியில் தமிழ்த்தாய்க்கு …
- வேளாண் உற்பத்தியை அதிகரிக்க திட்டம்: …
- மதுக்கடைகளுக்கு முதல்வர் பெயர் …
- கர்நாடகாவில் ஆட்சியை பிடித்தது காங்கிரஸ்: …
- முதல்வர் யார்? : கர்நாடக காங்., …
- எம்.பி. சீட்டிற்காக யாசகம் கேட்கமாட்டோம்: …
- முதல்வர் ஜெ., உடன் மத்திய குழு …India Dinamalar
- பஸ் பயணிகளுக்கு சலுகை முதல்வர் …India Dinamalar
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
ஹாங்காங் தங்க விலை நிலவரம்
தினமலர் - 2 மணிநேரம் 3 நிமிடங்கள் முன்ஸ்பாட் பிக்சிங்கில் ஈடுபட்டதாக புகார்: ஆஜராக வந்த குருநாத்தை கைது செய்தது மும்பை போலீஸ்
தினமலர் - 5 மணிநேரம் முன்கிரிக்கெட் சூதாட்டத்தை தடுக்க கடும் சட்டம் அவசியம் : பா.ஜ., தலைவர் வலியுறுத்தல்
தினமலர் - 5 மணிநேரம் முன்பார்லி., சட்டசபைகளில் அமளி ஜனாதிபதி பிரணாப் கவலை
தினமலர் - 5 மணிநேரம் முன்நெஞ்சு வலியிலும் ரயிலை பாதுகாப்பாக நிறுத்திய டிரைவர் : மாரடைப்பால் இறந்த பரிதாபம்
தினமலர் - 6 மணிநேரம் முன்
மிகவும் பிரபலமான புகைப்படங்கள்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4
