வாடிப்பட்டி:வாடிப்பட்டி அருகே மூடப்பட்டுள்ள பாண்டியராஜபுரம் சர்க்கரை ஆலையின் என்.எம்.ஆர்., சங்கம் சார்பில் உண்ணாவிரதம் நடந்தது.
சங்கத் தலைவர் கணேசன் தலைமை வகித்தார். ஆலையை மீண்டும் திறக்க வேண்டும். தொழிலாளர்களுக்கு பணப்பலன்களை வழங்க வேண்டும். ஆலையை மூடிய நாளில் இருந்து மீண்டும் திறக்கும் நாள் வரை வேலை நாட்களாக கருதி தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும், என இதில் வலியுறுத்தப்பட்டது.
உண்ணாவிரதம்
தினமலர் – வெ, 11 ஜன., 2013சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
உதய் கிரண்
4 புகைப்படங்கள் - 3 மணிநேரம் முன்ஸ்ருதிஹாசன்
8 புகைப்படங்கள் - 3 மணிநேரம் முன்காவ்யா ஷெட்டி
4 புகைப்படங்கள் - 3 மணிநேரம் முன்சானாகான்
15 புகைப்படங்கள் - 4 மணிநேரம் முன்ஒளரங்கசீப்
13 புகைப்படங்கள் - 4 மணிநேரம் முன்
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
தங்கம் விலை சவரனுக்கு ரூ.144 உயர்வு
தினமலர் - 54 நிமிடங்கள் முன்கணக்கு தணிக்கை அதிகாரியாக சசி காந்த் சர்மா பதவியேற்பு
தினமலர் - 1 மணிநேரம் 0 நிமிடங்கள் முன்அரசியலில் கலக்க வருகிறார் ப்ரீத்தி ஜிந்தா!
தினமலர் - 1 மணிநேரம் 24 நிமிடங்கள் முன்பங்குச்சந்தையில் கடும் சரிவு
தினமலர் - 1 மணிநேரம் 54 நிமிடங்கள் முன்கொஞ்சம் வயதாகி வருவதால் இரவு நேரங்களில் இசையமைப்பதில்லை-ஏ.ஆர்.ரஹ்மான்
தினமலர் - 1 மணிநேரம் 54 நிமிடங்கள் முன்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4
