ஸ்ருதி ஹாசனுக்கு, தமிழில், கைவசம் படங்கள் இல்லை. ஆனால், தெலுங்கில், ரவுண்டு கட்டி அடிக்கிறார். இவர் நடித்த, கப்பர் சிங், தெலுங்கில் மெகா ஹிட்டானதால், ஏராளமான படங்களை கைப்பற்றி, தெலுங்கின் முன்னணி நடிகைகளின் பட்டியலில், சத்தமில்லாமல், இடம் பிடித்து விட்டார். இந்தியில், டி டே என்ற படத்தில் நடிக்கிறார்.
இதுதவிர, ராமய்யா வஸ்தா வையா, பலுபு, யெவடு ஆகிய படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கில், அதிக படங்களில் நடித்து வருவதால், அவரது முகத்தில், மகிழ்ச்சி தாண்டவமாடுகிறது. சமீபத்தில், தன் பிறந்த நாளை கொண்டாடிய ஸ்ருதி, ரசிகர்களுக்கு பிடித்த கேரக்டர்களில் நடிக்க வேண்டும் என்பதே ஆசை. எனக்கு பிடித்த படங்களை விட, ரசிகர்களுக்கு பிடித்த படங்களில் நடிக்க வேண்டும். ஒவ்வொரு படத்தில் நடிக்கும் போதும், புதுப் புது விஷயங்களை கற்றுக் கொள்கிறேன். நடிப்பில், தற்போது பிசியாக இருந்தாலும், பாடல்கள் பாடுவதையும், இசை அமைப்பதையும் விட்டு விட மாட்டேன். நடிப்பும், இசையும், என் இரண்டு கண்கள் என்கிறாராம்.
நடிப்பும், இசையும் என் கண்கள் : ஸ்ருதி
தினமலர் – பு, 30 ஜன., 2013சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
உலகம் 25-5-2013
10 புகைப்படங்கள் - 6 மணிநேரம் முன்தமிழகம் 25-5-2013
32 புகைப்படங்கள் - 6 மணிநேரம் முன்பொது 25-5-2013
24 புகைப்படங்கள் - 6 மணிநேரம் முன்சம்பவம் 25-5-2013
14 புகைப்படங்கள் - 6 மணிநேரம் முன்அரசியல் 25-5-2013
15 புகைப்படங்கள் - 6 மணிநேரம் முன்
தொடர்புடைய செய்திகள்
- இந்தியில் நடிக்க நேரமில்லை
- ஆசை ஆசை, அஜீத், விஜய் ஜோடியாக …
- ரசிகர்களுக்கு பிடித்துவிட்டால் நடிகைகளைகொண்டாடுவார்கள்:ஸ்ரியா …
- ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கு …
- அப்படி நடிக்க மாட்டேன் காவ்யா …
- நட்புக்காக கெஸ்ட் ரோலில் நடிக்கும் …
- சினிமாவில் இமேஜ் ரொம்ப முக்கியம்- …
- ராம்கோபால்வர்மா இயக்கத்தில் சர்வா …
- அப்பா வழி வேறுமகள் வழி வேறு
- நடிகைகளுக்கு மொழி பிரச்னை இல்லை! …
- ஆபாசமாக நடிக்கமாட்டேன்! தமன்னா …
- விலைமாது வேடத்தில் ஸ்ருதிஹாசன்!
- விஜய் ஜோடியாக நடிப்பேன்பூர்ணா சப …
- நான் கொஞ்சம் விவரமான பொண்ணுங்க …
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
பிரபல பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் காலமானார்
தினமலர் - 1 மணிநேரம் 1 நிமிடம் முன்பிக்சிங்கில் சிக்குகிறாரா கெய்ல்
தினமலர் - 1 மணிநேரம் 25 நிமிடங்கள் முன்பி.சி.சி.ஐ., தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ய நிர்பந்திக்க முடியாது என்கிறார் சீனிவாசன்
தினமலர் - 1 மணிநேரம் 32 நிமிடங்கள் முன்உறவுக்காரருக்காக மாணவியை கடத்த சனாகான் முயற்சி; போலீஸ் வழக்கு பதிவு: சனாகான் தலைமறைவு
தினமலர் - 1 மணிநேரம் 41 நிமிடங்கள் முன்ஒகேனக்கல் கூட்டு குடிநீர்திட்டம்: முதல்வர் ஜெ., துவக்கி வைக்கிறார்
தினமலர் - 1 மணிநேரம் 50 நிமிடங்கள் முன்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4

