ஏற்கனவே நயன்தாரா ஸ்ரீராமராஜ்ஜியம் படத்தில் நடித்தபோது, இன்னொருத்தரின் கணவரான பிரபுதேவாவை அபகரிக்கப்போகும் இவர் சீதை கதாபாத்திரத்தில் நடிக்கக்கூடாது என்று அப்போது சில அமைப்புகள் நயன்தாராவுக்கு எதிராக போர்க்கொடி பிடித்தன. ஆனாலும் எதிர்ப்புகளை மீறி அந்த வேடத்தில் நடித்து ஆந்திரா அரசின் நந்தி விருதினையும் தட்டி விட்டார் நயன்தாரா. இந்த நிலையில், தற்போது தமிழில் அவர் நடித்து வரும் ராஜா ராணி படத்துக்கும் புதிய சிக்கல் ஒன்று உருவாகியிருக்கிறது.
அதாவது, கதைப்படி ஜெய், நயன்தாராவை காதலிப்பாராம். ஆனால் சந்தர்ப்பவசத்தால் நயன்தாரா ஆர்யாவுக்கு மனைவியாகி விடுவாராம். அதேபோல், ஆர்யா காதலிக்கும் பெண் ஜெய்க்கு மனைவியாகி விடுவாராம். இதையடுத்து பண்டமாற்று முறையில் அவர்கள் மனைவியையே மாற்றிக்கொள்வார்களாம். இதையறிந்து சில அமைப்புகள் இப்படியொரு கதையை படமாக்கக்கூடாது என்று கண்டனம் தெரிவித்து வருகின்றன.ஆனால் நயன்தாராவோ, நவீன காலத்தில் இந்த மாதிரி வித்தியாசமான கதைகளைத்தான் ரசிகர்கள் வரவேற்பார்கள். அதனால் எதிர்ப்புகளை மீறி படமாக்குவோம். வெற்றி நமதே என்று படக்குழுவுக்கு தைரியம் கொடுத்து வருகிறாராம். ஆனால், குழுவினரோ, நயன்தாரா நடித்தாலே அந்த படத்துக்கு ஏதாவது ரூபத்தில் தலைவலி வருவது சகஜமாகி விட்டது சரி சமாளிப்போம் என்று முணுமுணுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
நயன்தாரா நடித்தாலே தலைவலிதான்! படக்குழுவினர் முணுமுணுப்பு
தினமலர் – வி, 8 நவ., 2012சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
உலகம் 25-5-2013
10 புகைப்படங்கள் - 22 மணிநேரம் முன்தமிழகம் 25-5-2013
32 புகைப்படங்கள் - 22 மணிநேரம் முன்பொது 25-5-2013
24 புகைப்படங்கள் - 22 மணிநேரம் முன்சம்பவம் 25-5-2013
14 புகைப்படங்கள் - 23 மணிநேரம் முன்அரசியல் 25-5-2013
15 புகைப்படங்கள் - 23 மணிநேரம் முன்
தொடர்புடைய செய்திகள்
- சில்க் வேடத்துக்காக தம் அடித்த …
- உற்சாகத்தில் நயன்தாரா
- மீண்டும் ஹரி இயக்கத்தில் நயன்தா …
- சேவற்கொடி பாமாவுக்கு ஷாக் கொடுத்த …
- ஷாமிற்கு தெலுங்கு சினிமாதான் அதிர்ஷ் …
- இன்னும் நான் இளமையாகத்தான் இருக்கிறேன்! …
- ஊதி பெருத்து விட்டார் பூனம் பாஜ்வா …
- ராஜா ராணி திருமண அழைப்பிதழ்! நயன்தாரா …
- ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்துக்காக …
- அபிமான டைரக்டர்களிடம் சான்ஸ் கேட்கிறார் …
- கோச்சடையானுக்குப்பிறகு தமிழ் படங்களில் …
- தமிழில் பெரிய என்ட்ரிக்காக காத்திருந்தேன்- …
- தயாரிப்பாளரை அலற வைக்கும் வடிவே …
- குளியல் நடிகையான ராட்டினம் சுவாதி …
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
கால்பந்து: பேயர்ன் முனிக் அணி சாம்பியன்
தினமலர் - 1 மணிநேரம் 54 நிமிடங்கள் முன்ஹாங்காங் தங்கம் விலை நிலவரம்
தினமலர் - 2 மணிநேரம் 14 நிமிடங்கள் முன்சீனாவுடனான எல்லை பிரச்சினை: ஒத்துழைப்பும், போட்டியும் உள்ளது என்கிறார் அந்தோனி
தினமலர் - 2 மணிநேரம் 21 நிமிடங்கள் முன்அம்மா உணவகங்களில் பொங்கல் விற்பனை: மக்கள் விருப்பம்
தினமலர் - 3 மணிநேரம் முன்குருபெயர்ச்சி - கட்சி தலைவர்களுக்கு சாதகமா? பாதகமா?
தினமலர் - 3 மணிநேரம் முன்
மிகவும் பிரபலமான புகைப்படங்கள்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4

