தமிழ் சினிமாவில் நடன இயக்குனராக அறிமுகமாகி நடிகர், இயக்குனர் என பல துறைகளில் முத்திரை பதித்தவர் பிரபுதேவா. நயன்தாராவுடன் ஏற்பட்ட காதலால், தனது முதல் மனைவி ரமலத்தை விவாகரத்து செய்தார். நயன்தாராவும் இந்து மதத்திற்கு மாறினார். பிரபுதேவாவின் பெயரை கையில் பச்சை குத்தி கொண்டதுடன், சினிமாவில் நடிப்பதையே நிறுத்தி இருந்தார் நயன்தாரா. இருவரும் திருமணம் செய்து கொண்டு மும்பையில் குடியேற திட்டமிட்டிருந்த நிலையில், திடீரென அவர்களுக்குள் பிரிவு ஏற்பட்டது. இவர்கள் பிரிவிற்கு காரணம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாயின. இரு தரப்பினரும் தங்கள் தரப்பு நியாயங்களை பக்கம், பக்கமாக கொட்டித்தீர்த்தனர்.
இந்த நிலையில் முதன்முறையாக நயன்தாராவுடன் பிரிவுக்கு காரணம் குறித்து பிரபுதேவா மனம் திறந்துள்ளார். இது பற்றி அவர் கூறியுள்ளதாவது, எனது குழந்தைகளின் எதிர்காலம் தான் எனக்கு முக்கியம். அவர்களுக்காக எதையும் இழப்பேன் என்று பதிலளித்துள்ளார். இதன் மூலம், ரமலத்துடன் விவாகரத்தான பிறகும், அவரது பிள்ளைகளுடன் பிரபுதேவா அதிக நேரம் செலவழித்தது நயன்தாராவுக்கு பிடிக்கவில்லை. இதுவே இவர்களது பிரிவுக்கு காரணம் என்பது உண்மையாகியுள்ளது.
நயன்தாராவுடன் பிரிவு ஏன்? மனம் திறந்தார் பிரபுதேவா!
தினமலர் – செ, 3 ஜூலை, 2012சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
சம்பவம் 18-05-2013
11 புகைப்படங்கள் - 12 மணிநேரம் முன்நயன்தாரா
5 புகைப்படங்கள் - 12 மணிநேரம் முன்அரசியல் - 18 - 05- 2013
13 புகைப்படங்கள் - 12 மணிநேரம் முன்உலகம் - 18-05 -2013
27 புகைப்படங்கள் - 12 மணிநேரம் முன்பொது- 18-05-2013
23 புகைப்படங்கள் - 12 மணிநேரம் முன்
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
கிரிக்கெட் சூதாட்டமும் தாவூத் கும்பலின் தொடர்பும்...
தினமலர் - 2 மணிநேரம் 55 நிமிடங்கள் முன்சினிமாவில் இமேஜ் ரொம்ப முக்கியம்- மாஜி நடிகை ராதா
தினமலர் - 3 மணிநேரம் முன்சதி செய்வதாக கைது செய்யப்பட்ட சி.பி.ஐ., அதிகாரி புகார்
தினமலர் - 3 மணிநேரம் முன்விஜய்யுடன் டூயட் பாடுவது கனவாகி விட்டது- அருந்ததி புலம்பல்
தினமலர் - 3 மணிநேரம் முன்ஜிஎம் இந்தியா அறிமுகப்படுத்தும் ஷெவர்லே என்ஜாய் ப்ரீமியம் எம்பிவி
தினமலர் - 4 மணிநேரம் முன்
மிகவும் பிரபலமான புகைப்படங்கள்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4

