நடிகர் சுதீப் நடிக்கும் கன்னட படமான பச்சன் படத்தில் நடிகை பாவனா ஹீரோயினாக நடிக்கிறார். இப்படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடிக்க ஒப்புக்கொண்டிருந்தார். இதையடுத்து படவேலைகளை மளமளவென்று தொடங்கின. இந்நிலையில் இப்படத்துக்கு கால்ஷீட் ஒதுக்குவதில் நயன்தாராவுக்கு பிரச்னை ஏற்பட்டது. எனவே படத்திலிருந்து வெளியேறினார் நயன்தாரா. திடீரென்று நயன்தாரா வெளியேறியதால் சூட்டிங் தொடங்குவதில் குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து புதிய ஹீரோயினாக பாவனா தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். தமிழில் அஜித் படத்திற்கு நயன்தாரா தனது கால்ஷீட்டை கொடுத்திருப்பதால் இப்படத்துக்கு கால்ஷீட் ஒதுக்க முடியவில்லை. இதனால்தான் அவர் படத்திலிருந்து வெளியேறிவிட்டார் எனத் கூறப்படுகிறது.
நயன்தாரா விட்டதை பிடித்தார் பாவனா!
தினமலர் – வி, 21 ஜூன், 2012சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
உலகம் 25-5-2013
10 புகைப்படங்கள் - 13 மணிநேரம் முன்தமிழகம் 25-5-2013
32 புகைப்படங்கள் - 13 மணிநேரம் முன்பொது 25-5-2013
24 புகைப்படங்கள் - 13 மணிநேரம் முன்சம்பவம் 25-5-2013
14 புகைப்படங்கள் - 13 மணிநேரம் முன்அரசியல் 25-5-2013
15 புகைப்படங்கள் - 13 மணிநேரம் முன்
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
சென்னையா...மும்பையா :கோப்பை வெல்வது யார் : இன்று விறுவிறு பைனல்
தினமலர் - 2 மணிநேரம் 51 நிமிடங்கள் முன்பட்டம் வெல்வாரா நடால் : இன்று பிரெஞ்ச் ஓபன் ஆரம்பம்
தினமலர் - 2 மணிநேரம் 54 நிமிடங்கள் முன்டிராவிட் ஓய்வு எப்போது
தினமலர் - 2 மணிநேரம் 56 நிமிடங்கள் முன்சானியா ஜோடி தோல்வி
தினமலர் - 2 மணிநேரம் 58 நிமிடங்கள் முன்தங்கம் கடத்தல் 40சதவீதம் அதிகரிக்கும்
தினமலர் - 2 மணிநேரம் 58 நிமிடங்கள் முன்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4

