நயன்தாராவை நான் மறந்து விட்டேன், என்று நடன இயக்குனரும் நடிகருமான பிரபுதேவா கூறியுள்ளார். பிரபுதேவா அளித்துள்ள பேட்டியில், நான் இப்போது பாலிவுட் படங்களில் பிஸியாக இருக்கிறேன். இந்தி பட வேலைகள் காரணமாக தான் மும்பைக்கு குடிபெயர்ந்து விட்டேன். ஒரு படம் தொடங்குவதற்கு முன்பு ஏகப்பட்ட வேலைகள் உள்ளன. நடிகர்–நடிகைகள் தேர்வு, மேக்கப் டெஸ்ட், உடையலங்காரத்துக்கு அனுமதி என நிறைய வேலைகள் இருக்கிறது. அதையெல்லாம் சென்னையில் இருந்து கொண்டு செய்ய முடியாது. என் சொந்த வாழ்க்கையில் சில பாதிப்புகள் ஏற்பட்டது உண்மை. ஆனால், அது என் தொழிலை பாதிக்கவில்லை. கடவுள் அருளால், தொழில் நன்றாகவே நடக்கிறது.
நயன்தாரா விஷயத்தில் எனக்கு நல்ல அனுபவம் கிடைத்து இருக்கிறது. மனமுதிர்ச்சி ஏற்பட்டு இருக்கிறது. நடந்தது எல்லாமே நன்மைக்காக என்று புரிந்து கொண்டேன். என் வாழ்க்கையில் ஏற்பட்ட உயர்வு, தாழ்வு, சந்தோஷம், வலி எல்லாவற்றுக்குமே நான்தான் காரணம். கடவுள் இந்த வழியை விரும்பியிருக்கிறார். நயன்தாராவுடனான உறவு முடிந்து போன விஷயம். நான் அதை மறந்து ஒரு வருடம் ஆகிவிட்டது. இப்போது நான் தனிமையில் இருந்தாலும், பிஸியாக இருக்கிறேன். இது, எனக்கு பிடித்து இருக்கிறது, என்றார்.
நயன்தாராவை மறந்து விட்டேன்! பிரபுதேவா
தினமலர் – ஞா, 30 டிச., 2012சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
உலகம் - 19 -05 -2013
12 புகைப்படங்கள் - 7 மணிநேரம் முன்தமிழகம் - 19 -05 -2013
10 புகைப்படங்கள் - 7 மணிநேரம் முன்சம்பவம் -19-05-2013
12 புகைப்படங்கள் - 7 மணிநேரம் முன்பொது - 19-05-2013
19 புகைப்படங்கள் - 7 மணிநேரம் முன்அரசியல் - 19-05-2013
20 புகைப்படங்கள் - 8 மணிநேரம் முன்
தொடர்புடைய செய்திகள்
- பட விழாக்களுக்கு போதையில் வருகிறேனா?மறுக்கிறார் …
- என் இடுப்பில்குடமே நிக்கலை!
- ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கு …
- கிளாமர் குதிரையில் சவாரி செய்ய மாட்டேன்:- …
- உரத்த சிந்தனை சீரழியும் சி.பி …
- மச்சான் என்ற வார்த்தையில் அன்பு இருந்தது! …
- நடிப்பில் ரொம்ப ஸ்ட்ராங்
- நம்புங்க, நான் பக்கா சென்னை பொண்ணுங்க!:ப்ரியா …
- இன்னும் நான் இளமையாகத்தான் இருக்கிறேன்! …
- ."கர்நாடகா தேர்தல் தோல்வி பா.ஜ.,வுக்கு …
- வில்லனாக நடிக்க தயார்! நடிகர் …
- தனுஷை நெகிழ வைத்த விஜய்!
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
பி.சி.சி.ஐ., சார்பில் விசாரனை குழு
தினமலர் - 1 மணிநேரம் 12 நிமிடங்கள் முன்டேம் 999 படத்துக்கு 3 சர்வதேச விருதுகள்!
தினமலர் - 1 மணிநேரம் 16 நிமிடங்கள் முன்பஸ் கவிழ்ந்து 10 பேர் காயம்
தினமலர் - 1 மணிநேரம் 18 நிமிடங்கள் முன்விபசார அழகியாக நடிப்பதற்கு வெட்கப்படவில்லை! ஸ்ரேயா
தினமலர் - 1 மணிநேரம் 23 நிமிடங்கள் முன்புக்கிகளை எங்களால் கட்டுப்படுத்த முடியாது: பி.சி.சி.ஐ.,
தினமலர் - 2 மணிநேரம் 10 நிமிடங்கள் முன்
மிகவும் பிரபலமான புகைப்படங்கள்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4

