தேடல்

திருப்பூர்: நதிகளை இணைக்காவிட்டால்இந்தியாவின் இறையாண்மைக்கு பாதகம் ஏற்படும் என வைகோ கூறினார்.திருப்பூரில் அவர் பேசியதாவது: மாநிலம் முழுவதும் உள்ள நிதிகளை தேசியமயமாக்க வேண்டும்.வருங்காலத்தில் நதிகளை இணைக்காவிட்டால் இந்திய இறையாண்மை பாதிக்கும். நதிநீர் பங்கீட்டில் கேரள அரசின் அத்துமீற‌லை மத்திய அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது. இனி வருங்காலத்தில் இந்திய அரசியலமைப்ப‌ை மாநில கட்சிகளே உருவாக்கும் சூழல் ஏற்படும்.என்றார்.