சென்ற நவம்பர் மாதம் அறிவிக்கப்பட்ட நோக்கியா 206 மொபைல் போன் தற்போது விற்பனைக்கு வந்துள்ளது. இதன் அதிகபட்ச விலை ரூ.3,599. இதன் திரை 2.5 அங்குல அகலம் கொண்டது. டிஸ்பிளே திறன் 240 x 320 பிக்ஸெல்களாக உள்ளது. நோக்கியா சீரிஸ் 40 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் போன் இயங்குகிறது. இரண்டு சிம்களும் ஒரே நேரத்தில் இயங்கும் வகையில் அமைக்கப் பட்டுள்ளன. இதன் தடிமன் 12.4 மிமீ. எடை 91 கிராம். இதன் கீகள் 5 வழி ஸ்குரோலிங் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. நோக்கியா எக்ஸ்பிரஸ் பிரவுசர், நோக்கியா ஸ்லாம், பேஸ்புக் மற்றும் ட்விட்டர் ஆகியவற்றுக்கான கீகள் தரப்பட்டுள்ளன. 1.3 எம்.பி. திறன் கொண்ட கேமரா, விஜிஏ வீடியோவினைப் பதிவு செய்கிறது. 3.5 மிமீ ஆடியோ ஜாக், ஸ்டீரியோ எப்.எம். ரேடியோ, 32 ஜிபி வரை மெமரி அதிகப்படுத்த மைக்ரோ எஸ்.டி. ஸ்லாட், 2ஜி ஜி.பி.ஆர்.எஸ்., எட்ஜ் மற்றும் புளுடூத் தொழில் நுட்ப வசதி கொண்டுள்ளது. இதன் பேட்டரி 1110 mAh திறன் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. மூன்று வண்ணங்களில் இது கிடைக்கிறது.
நோக்கியா 206 விற்பனைக்கு வந்தது
தினமலர் – தி, 28 ஜன., 2013சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
உலகம் 25-5-2013
10 புகைப்படங்கள் - 17 மணிநேரம் முன்தமிழகம் 25-5-2013
32 புகைப்படங்கள் - 17 மணிநேரம் முன்பொது 25-5-2013
24 புகைப்படங்கள் - 17 மணிநேரம் முன்சம்பவம் 25-5-2013
14 புகைப்படங்கள் - 17 மணிநேரம் முன்அரசியல் 25-5-2013
15 புகைப்படங்கள் - 17 மணிநேரம் முன்
தொடர்புடைய செய்திகள்
- இந்தியாவில் ரூ.18,999க்கு நோக்கியா …
- இந்தியாவில் நெக்சஸ் 4
- பட்ஜெட் விலையில் இரண்டு சிம் போன்
- இன்ஜினியரிங் கவுன்சிலிங்கிற்கு 1.89 …
- ஹோண்டாவின் புதிய டியோ!
- பிரபல பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் …
- ஓடி ஓடி அசத்தும் ஆடி கி7
- 34 ஐ.பி.எஸ்.கள் அதிரடியாக …
- பழம்பெரும் பாடகர் டி.எம்.சவுந்தர்ராஜன் …
- பி.எஸ்.என்.எல்., சலுகை திட்ட …
- சென்னையில் கிரிக்கெட் சூதாட்டம்: சி.பி.சி.ஐ.டி., …
- வங்கி கடன் வசூலுக்கு "எஸ்.எம்.எஸ்'- …
- ஜாமினில் வெளிவர முடியாத பிரிவுகளில் …
- குடும்ப உறுப்பினர்களை உதவியாளர்களாக …
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
பாம்பனில் உள்வாங்கிய கடல் தரை தட்டி நின்ற படகுகள்
தினமலர் - 3 மணிநேரம் முன்பழம்பெரும் பாடகர் டி.எம்.சவுந்தர்ராஜன் மறைவு
தினமலர் - 3 மணிநேரம் முன்நாட்டின் அன்னிய செலாவணிகையிருப்பு 172 கோடி டாலர் சரிவு
தினமலர் - 4 மணிநேரம் முன்கரூர் வைஸ்யா பேங்க் ரூ.14 டிவிடெண்டு அறிவிப்பு
தினமலர் - 4 மணிநேரம் முன்பருத்தி இறக்குமதி 20 லட்சம் பொதிகளாக உயரும்
தினமலர் - 4 மணிநேரம் முன்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4

