சில புதுமுக இளைஞர்கள் இணைந்து கோமாலினி என்ற படத்தை தயாரித்து வருகிறார்கள். இந்தப் படத்தில் நடிகர் நடிகைகள் யாருமே கிடையாது. பொது இடங்களில் நடமாடும் மனிதர்களை கேண்டிட் கேமரா முறைப்படி தூரத்தில் இருந்து படம்பிடித்து அதன்பிறகு அதற்கு ஒரு திரைக்கதை எழுதி அதை சினிமாவாக்கப்போகிறார்கள். இப்போது நாங்கள் ஒவ்வொரு மனிதர்களுக்கு பின்னால் செல்லும் ஆவிகளை படம் பிடித்திருக்கிறோம், தனி அறையில் நிஜ ஆவிகளை வரவழைத்து அவைகளுடன் பேசி படம் எடுத்திருக்கிறோம். அவைகளும் நன்றாக நடித்துள்ளன என்று ஒரு குண்டைப் போடுகிறார்கள்.
இதுகுறித்து படத்தின் இயக்குனர் அரசு கூறியதாவது: நிஜமாகவே ஆவியை படம்பிடித்துள்ளோம். நாங்கள் சில காட்சிகளை படமாக்கியபோது அதில் நாங்கள் நேரில் பார்க்காத சில உருவங்கள் பதிவாகியிருந்தன. அதை கண்டுபிடித்து சில சித்தர்கள், யோகிகள், நம்பூதிரிகளிடம் அதைக் காட்டி அதை ஆவி என்பதை உறுதிசெய்து அவர்கள் உதவியுடன் அதை வரவழைத்து படம்பிடித்துள்ளோம். இப்போது சொன்னால் யாரும் நம்பமாட்டார்கள் என்று தெரியும் படம் வந்ததும் உண்மை புரியும் என்கிறார்.
நிஜ ஆவி படம்
தினமலர் – பு, 23 ஜன., 2013சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
உலகம் 24-5-2013
19 புகைப்படங்கள் - 6 மணிநேரம் முன்தமிழகம் 24-5-2013
25 புகைப்படங்கள் - 6 மணிநேரம் முன்பொது 24-5-2013
19 புகைப்படங்கள் - 6 மணிநேரம் முன்சம்பவம் 24-5-2013
15 புகைப்படங்கள் - 6 மணிநேரம் முன்அரசியல் 24-5-2013
17 புகைப்படங்கள் - 6 மணிநேரம் முன்
தொடர்புடைய செய்திகள்
- கெட்டப்பை மாற்றி களமிறங்கினார் கடல் …
- சந்தானத்துக்காக படப்பிடிப்பை நிறுத்தி …
- ஐ-க்கு பிறகே அடுத்த படம்! எமி …
- விரைவில்...அங்குர் அரோரா மர்டர் …
- விஜய்-முருகதாஸ் படத்திற்கு கொலவெறி …
- இளவட்ட நடிகர்களை கைப்பற்றிய …
- பாலா படத்தில்மீண்டும் விக்ரம்
- சினிமாவாகிறது கிரிக்கெட் சூதாட்டம்!
- ஸ்வேதாமேனனின் நிஜபிரசவ காட்சி படமாக்கப்பட்டதற்கு …
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
தங்கம் விலை சவரனுக்கு ரூ.128 குறைவு
தினமலர் - 1 மணிநேரம் 9 நிமிடங்கள் முன்ஏற்றத்தில் முடிந்தது வர்த்தகம்
தினமலர் - 1 மணிநேரம் 16 நிமிடங்கள் முன்பார்லிமென்ட் நடவடிக்கைக்கு இடையூறு: ஜனாதிபதி கவலை
தினமலர் - 1 மணிநேரம் 43 நிமிடங்கள் முன்பாகிஸ்தானில் இந்திய மீனவர்கள்விடுதலை
தினமலர் - 2 மணிநேரம் 23 நிமிடங்கள் முன்புதிய வகை பாஸ்போர்ட் வெளியீடு
தினமலர் - 2 மணிநேரம் 23 நிமிடங்கள் முன்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4

