திருப்பூர் : திருப்பூர் நிட் சிட்டி லயன்ஸ் கிளப் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா, இடுவம்பாளையம் டெக்பா அரங்கில் நடந்தது.முன்னாள் மாவட்ட கவர்னர் பழனிச்சாமி, புதிய தலைவர் மணிவண்ணனுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். செயலாளர்களாக சுரேஷ், பங்கஜாசன், பொருளாளராக பிரகாஷ் ஆகியோர் பதவியேற்றனர்.மாவட்ட இரண்டாம் நிலை துணை கவர்னர் ஆறுமுகமணி, புதிய உறுப்பினர்களை லயன்ஸ் கிளப் உறுப்பினர்களாக இணைத்தார்.ராமலிங்கம், கோபாலகிருஷ்ணன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். காபினட் செயலாளர் ராஜசேகர், மண்டல தலைவர் மயில்சாமி, வட்டார தலைவர் சசிக்குமார், லயன்ஸ் மின் மயான அறக்கட்டளை தலைவர் கந்தசாமி, டாக்டர் செல்வராஜ், மாவட்ட தலைவர் பிரகாஷ் ஆகியோர் வாழ்த்தினர்.டயபடிக் சென்டர் செயல்பாட்டுக்காக ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரிக்கு ரூ.50 ஆயிரம் மதிப்பில் ஆர்.ஓ., வாட்டர் பிளான்ட் வழங்கப்பட்டது.ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவியர் 75 பேருக்கு சீருடை வழங்கப்பட்டது. மீனாள் என்ற மாணவிக்கு ரூ.15 ஆயிரத்து 600 உதவித்தொகை வழங்கப்பட்டது.பொருளாளர் பிரகாஷ் நன்றி கூறினார்.
நிட் சிட்டி லயன்ஸ் கிளப் நிர்வாகிகள் பதவியேற்பு
தினமலர் – பு, 25 ஜூலை, 2012சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
உலகம் 25-5-2013
10 புகைப்படங்கள் - ச, 25 மே, 2013தமிழகம் 25-5-2013
32 புகைப்படங்கள் - ச, 25 மே, 2013பொது 25-5-2013
24 புகைப்படங்கள் - ச, 25 மே, 2013சம்பவம் 25-5-2013
14 புகைப்படங்கள் - ச, 25 மே, 2013அரசியல் 25-5-2013
15 புகைப்படங்கள் - ச, 25 மே, 2013
தொடர்புடைய செய்திகள்
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
காங்.தலைவர் சுக்லாவை சந்தித்தார் அத்வானி
தினமலர் - 43 நிமிடங்கள் முன்கொலை குற்றவாளி அமெரிக்காவிற்கு நாடு கடத்தல்
தினமலர் - 58 நிமிடங்கள் முன்மாவோயிஸ்ட்கள் தாக்குதல்: பிரதமர் கண்டனம்
தினமலர் - 1 மணிநேரம் 20 நிமிடங்கள் முன்கட்சிக்கு கட்டுபடுவேன்: கருப்பசாமிபாண்டியன்
தினமலர் - 1 மணிநேரம் 23 நிமிடங்கள் முன்கஹானி ரீமேக்கில் நடிக்கிறார் பசுபதி!
தினமலர் - 1 மணிநேரம் 31 நிமிடங்கள் முன்
மிகவும் பிரபலமான புகைப்படங்கள்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4
