சென்னை:காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நான்கு மாத குழந்தை, வலிப்பு நோயால் பரிதாபமாக இறந்தது.
தண்டையார்பேட்டை, கார்னேசன் நகர், கஸ்தூரிபாய் தெருவை சேர்ந்தவர் அந்தோணி, 37; இவரது மனைவி சுகுணா, 35. இவர்களது, நான்கு மாத
குழந்தையான, யோஸ்வா, காய்ச்சலில் அவதிப்பட்டது.
குழந்தையை, ஸ்டான்லி மருத்துவமனையில், சிகிச்சைக்காக சேர்த்தனர். நேற்று முன்தினம் இரவு, குழந்தை யோஸ்வாவுக்கு வலிப்பு ஏற்பட்டு, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தது. இது குறித்து, ஆர்.கே.நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.
நான்கு மாத குழந்தை வலிப்பு நோய்க்கு பலி
தினமலர் – தி, 31 டிச., 2012சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
உதய் கிரண்
4 புகைப்படங்கள் - 14 மணிநேரம் முன்ஸ்ருதிஹாசன்
8 புகைப்படங்கள் - 14 மணிநேரம் முன்காவ்யா ஷெட்டி
4 புகைப்படங்கள் - 14 மணிநேரம் முன்சானாகான்
15 புகைப்படங்கள் - 14 மணிநேரம் முன்ஒளரங்கசீப்
13 புகைப்படங்கள் - 14 மணிநேரம் முன்
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
ஆப்கான் கிரிக்கெட் கேப்டன் தந்தை கடத்தல்
தினமலர் - 41 நிமிடங்கள் முன்தற்கொலை செய்து கொண்ட காதல் மனைவி: வெப்கேமிராவில் பார்த்து கணவன் அதிர்ச்சி
தினமலர் - 1 மணிநேரம் 13 நிமிடங்கள் முன்போலீசை தாக்கிய எம்.எல்.ஏ. மீது வழக்கு
தினமலர் - 1 மணிநேரம் 49 நிமிடங்கள் முன்என்.எல்.சி., பங்குகளை விற்க கூடாது பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்
தினமலர் - 1 மணிநேரம் 55 நிமிடங்கள் முன்திருமலையில் இனி பக்தர்கள் தங்க ரூம் கிடைப்பது சுலபம்
தினமலர் - 2 மணிநேரம் 6 நிமிடங்கள் முன்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4
