தமிழ், தெலுங்கு, இந்தி என பிஸியாக இருக்கும் அர்ஜூன் தற்போது மணிரத்னத்தின் கடல், வஸந்தின் மூன்று பேர் மூன்று காதல், வனயுத்தம், தெலுங்கில் ஒரு படம், இந்தியில் ஒரு படம் என அடுத்தடுத்து படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். தனது சினிமா வாழ்க்கை குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், நான் எப்போதுமே பரபரப்பாகத்தான் இருக்கிறேன். இந்த சினிமாவுக்குள் வந்து முப்பது வருஷம் ஆகி விட்டது. வெற்றி, தோல்வி என எல்லாம் சரி சமமாக பார்த்தாகி விட்டது. வெற்றியை தலையில் ஏற்றிக் கொள்ளவில்லை. தோல்வியில் துவண்டு விடவும் இல்லை. அப்படியேதான் இருக்கிறேன். நான் எப்போதுமே ஒரே மாதிரிதான் இருப்பேன். அதனால்தான் தொடர்ந்து இந்த சினிமாவில் இருக்க முடிகிறது. என்னுடன் வந்தவர்களில் நிறைய பேரை இங்கே பார்க்க முடியவில்லை. சில பேர் இருக்காங்க. அவ்வளவுதான். இப்போது நடிக்கிற படங்கள் எல்லாமே பிடித்திருக்கிறது. அர்ஜூனுக்கு ஏற்ற கேரக்டர்கள் இப்போதுதான் நிறைய வர ஆரம்பித்திருக்கின்றன. ஒரு விஷயம்... முன்பை விட சினிமா ரொம்பவே பிடித்திருக்கிறது. அதனால் சினிமாவுக்கும் என்னைப் பிடித்திருக்கிறது, என்று கூறியுள்ளார்.
நான் எப்போதும் ஒரே மாதிரிதான் இருப்பேன்! அர்ஜூன்
தினமலர் – தி, 25 ஜூன், 2012சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
உதய் கிரண்
4 புகைப்படங்கள் - 10 மணிநேரம் முன்ஸ்ருதிஹாசன்
8 புகைப்படங்கள் - 10 மணிநேரம் முன்காவ்யா ஷெட்டி
4 புகைப்படங்கள் - 11 மணிநேரம் முன்சானாகான்
15 புகைப்படங்கள் - 11 மணிநேரம் முன்ஒளரங்கசீப்
13 புகைப்படங்கள் - 11 மணிநேரம் முன்
தொடர்புடைய செய்திகள்
- ஒரே படத்தில் மூன்று சரவெடி
- பட விழாக்களுக்கு போதையில் வருகிறேனா?மறுக்கிறார் …
- ரகுமானின் குரல்தனுசுக்கு செட் ஆக …
- ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கு …
- தமிழ் சினிமாவில் மறக்க முடியாத …
- நான் கொஞ்சம் விவரமான பொண்ணுங்க …
- இடுப்புல குடமே நிற்கலே... நடிகை …
- அண்ணாதுரை வீட்டில் குடியிருந்த நடிகை …
- வசந்தபாலன் - ரகுமான் இணையும் …
- தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கு நான் …
- நடிகைகளுக்கு மொழி பிரச்னை இல்லை! …
- 100 மி.லி., "குடிநீர் பாக்கெட்' …
- முதலில் தமிழ் அடுத்து இந்தி
- பக்திமார்க்கத்தில் இறங்கினார் சிம் …
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
சிக்கினார் பாக்., அம்பயர் : சூதாட்டத்தில் அசாத் ராப் ஈடுபட்டது அம்பலம் : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து நீக்கம்
தினமலர் - 1 மணிநேரம் 44 நிமிடங்கள் முன்பைனலுக்கு முன்னேறுமா ராஜஸ்தான் : இன்று மும்பையுடன் மோதல்
தினமலர் - 1 மணிநேரம் 47 நிமிடங்கள் முன்மற்ற அணிகளுக்கும் தொடர்பா : டில்லி கமிஷனர் அதிர்ச்சி தகவல்
தினமலர் - 1 மணிநேரம் 51 நிமிடங்கள் முன்அவமானத்தால் தலைகுனிவு : மத்திய அமைச்சர் வேதனை
தினமலர் - 1 மணிநேரம் 57 நிமிடங்கள் முன்மீண்டும் வெட்டோரி
தினமலர் - 2 மணிநேரம் 2 நிமிடங்கள் முன்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4

