திருச்சி: திருவெறும்பூர் ஒன்றிய அ.தி.மு.க., சார்பில் எம்.ஜி.ஆர்., நினைவுநாள் அனுசரிக்கப்பட்டது.திருச்சி திருவெறும்பூர் ஒன்றிய அ.தி.மு.க., சார்பில், மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., 25வது நினைவுநாளையொட்டி, ஒன்றியச்செயலாளர் ராவணன் தலைமையில், பெல் வளாகத்தில் உள்ள எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. முன்னாள் எம்.எல்.ஏ., துரை, கும்பக்குடி கோவிந்தராஜ், யூனியன் சேர்மன் செல்வி உட்பட பலர் பங்கேற்றனர்.
நினைவு நாள் அனுசரிப்பு
தினமலர் – வி, 27 டிச., 2012சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
திறப்பு விழா
15 புகைப்படங்கள் - 12 மணிநேரம் முன்வருஷநாடு
8 புகைப்படங்கள் - 12 மணிநேரம் முன்கேரள நாட்டிளம் பெண்களுடனே
6 புகைப்படங்கள் - 12 மணிநேரம் முன்சினி விழா
9 புகைப்படங்கள் - 12 மணிநேரம் முன்ஜெய்ஹிந்த்-2
6 புகைப்படங்கள் - 13 மணிநேரம் முன்
தொடர்புடைய செய்திகள்
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
சொத்து குவிப்பு அறிக்கையால் அதிர்ந்தார் ஜெ.,:செல்ல பாண்டியன் பதவி பறிப்பு
தினமலர் - 1 மணிநேரம் 23 நிமிடங்கள் முன்கோவையிலுள்ள "அம்மா' உணவகங்கள்யாருக்காக? "குடி'மகன்களின் கூடாரமாகும் அவலம்
தினமலர் - 1 மணிநேரம் 26 நிமிடங்கள் முன்நாட்டின் எதிர்கால தலைவர் மோடி தான்: 2003ல் நிதிஷ்குமார் பேசியது என்ன
தினமலர் - 1 மணிநேரம் 29 நிமிடங்கள் முன்"சென்செக்ஸ்' 102 புள்ளிகள் சரிவு
தினமலர் - 1 மணிநேரம் 29 நிமிடங்கள் முன்ரூபாய்வெளி மதிப்பு மேலும் வீழ்ச்சி கண்டது
தினமலர் - 1 மணிநேரம் 31 நிமிடங்கள் முன்
