நொய்டா: நொய்டாவில்இளம்பெண் ஒருவர்கடந்த வெள்ளிக்கிழமை கடத்தப்பட்டார்.அவர்நேற்றுஇரவு கற்பழித்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். பெண் கடத்தி செல்லப்பட்டது தொடர்பாக அப்பெண்ணின் பெற்றோர் போலீசில் புகார் கொடுத்தனர். ஆனால் போலீசார்புகாரை பெற்றுக்கொள்ள மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் புகாரை பெற்றுக்கொள்ளாத 5 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
நொய்டாவில் 5 போலீசார் சஸ்பெண்ட்
தினமலர் – ஞா, 6 ஜன., 2013சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
உலகம் 19-6-2013
23 புகைப்படங்கள் - 12 மணிநேரம் முன்தமிழகம் 19-6-2013
45 புகைப்படங்கள் - 12 மணிநேரம் முன்பொது 19-6-2013
13 புகைப்படங்கள் - 12 மணிநேரம் முன்சம்பவம் 19-6-2013
16 புகைப்படங்கள் - 12 மணிநேரம் முன்அரசியல் 19-6-2013
20 புகைப்படங்கள் - 12 மணிநேரம் முன்
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
ஆடைகள் ஏற்றுமதி 1,700 கோடி டாலராக உயரும்
தினமலர் - 45 நிமிடங்கள் முன்பெருகும் பெருங்கோடீஸ்வரர்கள் உலகில் இந்தியாவிற்கு 2வது இடம்
தினமலர் - 52 நிமிடங்கள் முன்பட்டு உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தத்தால் கடும் பாதிப்பு
தினமலர் - 56 நிமிடங்கள் முன்யூரியா இறக்குமதி 85 சதவீதம் உயர்வு
தினமலர் - 1 மணிநேரம் 2 நிமிடங்கள் முன்ரூபாய் வெளி மதிப்பு உயர்ந்தது
தினமலர் - 1 மணிநேரம் 3 நிமிடங்கள் முன்
