திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், நித்தியானந்தாவின் பிறந்த நாள் விழாவையொட்டி, ஊர்வலம் நடத்த போலீஸார் திடீர் தடை விதித்தனர். அண்ணாமலையார் கோவிலில் சிறப்பு தரிசனத்துக்கும் அனுமதி மறுக்கப்பட்டது. நித்தியானந்தா, ஆண்டுதோறும் தன் பிறந்த நாள் விழாவை திருவண்ணாமலையில் கொண்டாடடுவார். கடந்த ஆண்டு, அவர் பல்வேறு சோதனைகளை சந்திக்க நேரிட்டதால், இந்த ஆண்டு, அவரது சீடர்களை உத்வேகப்படுத்தும் வகையில், பிறந்த நாளை கொண்டாட திட்டமிட்டிருந்தார். அவரது பிறந்தநாள் விழாவில் பங்கேற்க, பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான சீடர்கள் வந்திருந்தனர். அவர்களுக்கு, ஆஸ்ரம நிர்வாகத்தின் சார்பில், சாப்பாடு உட்பட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது.
நித்தி பிறந்த நாள் விழா ஊர்வலத்துக்கு போலீஸ் தடை
தினமலர் – ஞா, 6 ஜன., 2013சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
சம்பவம் 18-05-2013
11 புகைப்படங்கள் - 10 மணிநேரம் முன்நயன்தாரா
5 புகைப்படங்கள் - 10 மணிநேரம் முன்அரசியல் - 18 - 05- 2013
13 புகைப்படங்கள் - 11 மணிநேரம் முன்உலகம் - 18-05 -2013
27 புகைப்படங்கள் - 11 மணிநேரம் முன்பொது- 18-05-2013
23 புகைப்படங்கள் - 11 மணிநேரம் முன்
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
கிரிக்கெட் சூதாட்டமும் தாவூத் கும்பலின் தொடர்பும்...
தினமலர் - 1 மணிநேரம் 10 நிமிடங்கள் முன்சினிமாவில் இமேஜ் ரொம்ப முக்கியம்- மாஜி நடிகை ராதா
தினமலர் - 1 மணிநேரம் 24 நிமிடங்கள் முன்சதி செய்வதாக கைது செய்யப்பட்ட சி.பி.ஐ., அதிகாரி புகார்
தினமலர் - 1 மணிநேரம் 25 நிமிடங்கள் முன்விஜய்யுடன் டூயட் பாடுவது கனவாகி விட்டது- அருந்ததி புலம்பல்
தினமலர் - 1 மணிநேரம் 28 நிமிடங்கள் முன்ஜிஎம் இந்தியா அறிமுகப்படுத்தும் ஷெவர்லே என்ஜாய் ப்ரீமியம் எம்பிவி
தினமலர் - 2 மணிநேரம் 49 நிமிடங்கள் முன்
மிகவும் பிரபலமான புகைப்படங்கள்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4
