தேடல்

நித்தி வழக்கு:தமிழக அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்

சென்னை : மதுரை ஆதீனம் பொறுப்பில் இருந்து நித்தியானந்தாவை நீக்க வேண்டும் என மதுரையைச் சேர்ந்த ஜெகதல பிரதாபன் உள்ளிட்ட 4 பேர் ‌தாக்கல் செய்துள்ள மனு தொடர்பாக சென்னை ஐகோர்ட், தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. மதுரை ஆதீனம் மடத்திற்கு சொந்தமான சொத்துக்களை நித்தியானந்தா பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் எனவும், மதுரை ஆதீனம் மடத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டள்ளது. இது தொடர்பாக இந்து அறநிலையத்துறை 3 வாரங்களுக்கு பதிலளிக்க வேண்டும் என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்