ஜெயம் ரவி நடித்து, அடுத்து வெளியாகவுள்ள, ஆதிபகவன் படத்தை பற்றி, அவரிடம் கேட்டபோது, உற்சாகத்துடன் பேசினார். முன்னதாக, தன் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்ட ஜெயம் ரவி, இந்த படம், என் திரையுலக வாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்தும். இந்த படத்துக்காக, நானும், ஹீரோயின் நீத்து சந்திராவும், இரண்டு ஆண்டுகள் கடுமையாக உழைத்துள்ளோம். இந்த படம் முடியும் வரை, வேறு எந்த படங்களிலும், நாங்கள் நடிக்கவில்லை என்றார். மேலும், நீத்துவுக்கு, தமிழில் சரியாக பேசத் தெரியாததால், படப்பிடிப்பில், அவருக்கு உதவினேன். அதேபோல், ஒரு சில காட்சிகளில் நடிக்கும்போது, தர்ம சங்கடமான நிலை ஏற்பட்டால், நீத்து எனக்கு, உதவி செய்வார். எங்களின் உழைப்புக்கு, படம் வெளியானதும், பலன் கிடைக்கும் என, நம்புகிறோம் என்றார்.
நீத்துவுக்கு தமிழ் கற்றுக் கொடுத்த ஜெயம் ரவி
தினமலர் – தி, 14 ஜன., 2013சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
உலகம் 25-5-2013
10 புகைப்படங்கள் - ச, 25 மே, 2013தமிழகம் 25-5-2013
32 புகைப்படங்கள் - ச, 25 மே, 2013பொது 25-5-2013
24 புகைப்படங்கள் - ச, 25 மே, 2013சம்பவம் 25-5-2013
14 புகைப்படங்கள் - ச, 25 மே, 2013அரசியல் 25-5-2013
15 புகைப்படங்கள் - ச, 25 மே, 2013
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
மேட்டூர் அணை நிலவரம்
தினமலர் - 43 நிமிடங்கள் முன்கலை, அறிவியல் படிப்புகளில் சேர மாணவர்கள்ஆர்வம்!
தினமலர் - 46 நிமிடங்கள் முன்சித்தார்த் க்யூட்டான நடிகர்! ஹன்சிகா
தினமலர் - 56 நிமிடங்கள் முன்ஜெட்லி- சீனிவாசன் சந்திப்பு
தினமலர் - 59 நிமிடங்கள் முன்மாவோயிஸ்ட்கள் தாக்குதல்: மோடி கண்டனம்
தினமலர் - 59 நிமிடங்கள் முன்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4

