தேனி: தேனியில் உள்ள ஒரு தனியார் பள்ளிச்சுவர் இடிக்கப்பட்டபோது எதிர்ப்பு தெரிவித்து கல்வீச்சு சம்பவம் நடந்தது. சுவர் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக இன்று அதிகாரிகள் ஜே.சி.பி.,வாகனம் மூலம் இடித்தனர். இதற்கு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து ஜே.சி.பி.,வாகனம் மீது கல்வீசப்பட்டது. சம்பவ இடத்தில் பதட்டம் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
தேனியில் பள்ளிச்சுவர் இடிப்பு ; கல்வீச்சு
தினமலர் – வெ, 13 ஜூலை, 2012சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
அரசியல்-20-05-2013
6 புகைப்படங்கள் - 5 நிமிடங்கள் முன்பொது-20-05-2013
17 புகைப்படங்கள் - 12 நிமிடங்கள் முன்உலகம் - 19 -05 -2013
12 புகைப்படங்கள் - 23 மணிநேரம் முன்தமிழகம் - 19 -05 -2013
10 புகைப்படங்கள் - 23 மணிநேரம் முன்சம்பவம் -19-05-2013
12 புகைப்படங்கள் - 23 மணிநேரம் முன்
தொடர்புடைய செய்திகள்
- சி.பி.ஐ. சுதந்திரமாக செயல்பட …
- விசாரணை அறிக்கையை அமைச்சர் திருத்தியது …
- சென்னையில் கிரிக்கெட் சூதாட்டம்: சி.பி.சி.ஐ.டி., …
- சி.பி.ஐ.,க்கு தன்னாட்சி அதிகாரம் …
- பன்சாலிடம் சி.பி.ஐ., விசாரணை …
- அரசியல் தலையீடுகளிலிருந்து சி.பி.ஐ.,யை …
- நான் தவறு ஏதும் செய்யவில்லை: பவன்குமார் …
- திருச்சி சிறையில் ராமதாஸ் முரண்டு
- சுதந்திரமாக இயங்குகிறதா சி.பி …
- ஊழல் அமைச்சர்களை நீக்கக்கோரி தெலுங்கு …
- விசாரணையை விரிவுபடுத்த சி.பி.ஐ., …
- சதி செய்வதாக கைது செய்யப்பட்ட சி.பி.ஐ., …
- சுப்ரீம் கோர்ட் உத்தரவை நிறைவேற்றுவோம்: …
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
சி.பி.ஐ., மீது ஜெகன் மனைவி பாய்ச்சல்
தினமலர் - 1 மணிநேரம் 15 நிமிடங்கள் முன்அழித்து கொள்ளும் அளவுக்கு ஒற்றுமை குலைகிறது கருணாநிதி மன வேதனை
தினமலர் - 1 மணிநேரம் 15 நிமிடங்கள் முன்நம்பியாராக ஸ்ரீகாந்த்
தினமலர் - 1 மணிநேரம் 16 நிமிடங்கள் முன்தூங்கும்போது கூட புடவை அணிந்துதூங்க வேண்டும் என்பது என் ஆசை....வித்யா பாலனின் வித்தியாசமான ஆசை
தினமலர் - 1 மணிநேரம் 18 நிமிடங்கள் முன்விரைவில்...இட்டராமையிலதோ
தினமலர் - 1 மணிநேரம் 23 நிமிடங்கள் முன்
மிகவும் பிரபலமான புகைப்படங்கள்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4
