என்னால் தனுஷை வைத்து படம் பண்ண முடியாது என்று அவரது அப்பாவும், இயக்குநருமான கஸ்தூரி ராஜா கூறியுளள்ளார். பிரபல இயக்குநரும், தயாரிப்பாளருமான கஸ்தூரி ராஜா, துள்ளுவதோ இளமை படம் மூலம் தனது மகன் தனுஷை ஹீரோவாக அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து தனது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் காதல் கொண்டேன், புதுப்பேட்டை உள்ளிட்ட படங்களில் நடித்து தொடர் ஹிட் படங்களாக கொடுத்த தனுஷ், வெற்றி நாயகனாக ஜொலித்தார். தென்னக ப்ரூஸ்லி என்ற பெயரோடு தமிழ் சினிமாவில் ஒரு இடத்தை பிடித்திருக்கும் தனுஷ், நீண்ட இடைவெளிக்கு பிறகு தனது அப்பா கஸ்தூரி ராஜா தயாரிப்பில் 3 படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை தனுஷின் மனைவி ஐஸ்வர்யா இயக்கி இருக்கிறார்.
3 படம் வெளிவருவதற்கு முன்பே அப்படத்தில் இடம்பெற்ற கொலவெறி பாடல் தனுஷை உயரிய நிலைக்கு கொண்டு போய் உள்ளது. பிரதமர் விருந்தில் பங்கேற்பு, சச்சின் டெண்டுல்கருக்கு ஆல்பம் என்று உயர பறந்து கொண்டிருக்கிறார் தனுஷ். கொலவெறி பாடலாலேயே 3 படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு உண்டாகி இருக்கிறது. இப்படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்று அனைவரும் காத்து கொண்டு இருக்கின்றனர்.
இந்நிலையில் 3 படம், மார்ச் 30ம் தேதி ரிலீஸ் ஆக இருப்பதாக, அப்படத்தின் தயாரிப்பாளரும், தனுஷின் அப்பாவுமான கஸ்தூரி ராஜா தெரிவித்துள்ளார். மேலும் இனிமேல் தனுஷை வைத்து தன்னால் படம் இயக்க முடியாது என்றும், அவருடைய ரேஞ்சு எங்கேயோ போய்விட்டது என்றும், இனிமேல் தான் படம் எடுத்தால் புதுமுகங்களை வைத்து தான் படம் எடுப்பேன் என்றும் கூறியுள்ளார்.
தனுஷை வைத்து படம் பண்ண முடியாது: கஸ்தூரி ராஜா!
தினமலர் – ச, 25 பிப்., 2012சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
சந்தமாமா
6 புகைப்படங்கள் - செ, 15 மே, 2012ஓட ஓட காதல் குறையல்ல
10 புகைப்படங்கள் - செ, 15 மே, 2012சமர்
6 புகைப்படங்கள் - செ, 15 மே, 2012இதயம் திரையரங்கம்
7 புகைப்படங்கள் - செ, 15 மே, 2012சினேகா - பிரசன்னா திருமணம்
15 புகைப்படங்கள் - வெ, 11 மே, 2012
தொடர்புடைய செய்திகள்
- மம்மூட்டி மகனுக்கு அப்பாவாகும் மோகன் …
- தனுஷ் படம்! ஏ.ஆர்.ரஹ்மான் இசைப்பணி …
- அஜித் படத்தில் டாப்சி...!
- மே 30 முதல் திரையரங்குகளை மொய்க்க …
- நடிகைகளுக்கு சில நெருக்கடிகள் உள்ளன …
- தமிழ் சினிமாவில் மீண்டும் ஸ்ரேயா.. …
- பச்சனுக்கு ஓ.கே., சொல்வாரா நய …
- சின்னத்திரையில் கால்பதிக்கிறார் ரஜினி …
- ரஜினியை அப்பா என்று அழைக்கும் தீபிகா …
- 41-ல் அடியெடுத்து வைக்கும் அஜித் …
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
இயற்கை உரங்களுக்கு முக்கியத்துவம்...ரசாயன உர மானியத்தை குறைக்க திட்டம்
தினமலர் - 49 நிமிடங்கள் முன்பால் பவுடர் ஏற்றுமதிக்கு அனுமதி அளிக்க பரிசீலனை
தினமலர் - 50 நிமிடங்கள் முன்ஆலங்குளம், அரியலூர் சிமென்ட் ஆலைகளைமேம்படுத்த தமிழக அரசு ரூ.515 கோடி ஒதுக்கீடு
தினமலர் - 51 நிமிடங்கள் முன்சென்னை அருகே தொழில் நகரியம்
தினமலர் - 51 நிமிடங்கள் முன்வெள்ளை நிற கார்களுக்கு மவுசு-
தினமலர் - 52 நிமிடங்கள் முன்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4
