சென்னை : இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான திருவொற்றியூர் பட்டினத்தார் கோவிலில், 1.5 கோடி ரூபாய் செலவில் கருவறை, ராஜகோபுரம், தியான மண்டபம் கட்டுமானப் பணி துவங்கியுள்ளது. திருவொற்றியூரில் கடற்கரை அருகில்பட்டினத்தாரின் சமாதிக் கோவில் உள்ளது. பிற்காலத்தில் அவரது சமாதி மீதுகோவில் எழுப்பப்பட்டது. இங்கு பிரதோஷம், சிவராத்திரி மற்றும் ஐப்பசியில் அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது. அறநிலையத் துறை கட்டுப்பாட்டிலிருக்கும் பட்டினத்தார் கோவிலின் கருவறை40 லட்சம் ரூபாய் செலவில் புதிதாக கட்டப்படுகிறது.இது தவிர, உபயதாரர் மூலம், கோவில் வளாகத்தில் 1.5 கோடி ரூபாய் செலவில், 12 கால் தியான மண்டபம், ராஜகோபுரம் கட்டுமானப் பணிகளும் துவங்கப்பட்டுள்ளன.
பட்டினத்தார் கோவிலில் 1.5 கோடி ரூபாயில் ராஜகோபுரம்
தினமலர் – தி, 30 ஜூலை, 2012சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
உலகம் - 19 -05 -2013
12 புகைப்படங்கள் - 19 மணிநேரம் முன்தமிழகம் - 19 -05 -2013
10 புகைப்படங்கள் - 19 மணிநேரம் முன்சம்பவம் -19-05-2013
12 புகைப்படங்கள் - 19 மணிநேரம் முன்பொது - 19-05-2013
19 புகைப்படங்கள் - 19 மணிநேரம் முன்அரசியல் - 19-05-2013
20 புகைப்படங்கள் - 19 மணிநேரம் முன்
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
ஹாங்காங் தங்க விலை நிலவரம்
தினமலர் - 1 மணிநேரம் 43 நிமிடங்கள் முன்கூடங்குளம் அணு மின் நிலையம் அணு சக்தி கழகம் விளக்கம்
தினமலர் - 2 மணிநேரம் 16 நிமிடங்கள் முன்ஐந்து ஆண்டில் மதுபான வருவாய் இரண்டு மடங்காக உயர்வு
தினமலர் - 2 மணிநேரம் 23 நிமிடங்கள் முன்உள்நாட்டில் கச்சா சணல் விலை சரிவடையும்
தினமலர் - 2 மணிநேரம் 46 நிமிடங்கள் முன்ஏற்றுமதியை மேம்படுத்தவெளியுறவு அமைச்சகம் திட்டம்
தினமலர் - 2 மணிநேரம் 49 நிமிடங்கள் முன்
மிகவும் பிரபலமான புகைப்படங்கள்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4
