மாஸ்கோ:நண்பர்கள் வைத்த பந்தயத்தில், போட்டி போட்டு, 28 முட்டைகள் சாப்பிட்ட வாலிபர், வயிற்று வலியால் துடித்து பலியானார்.துனிசியா நாட்டின், எல்-பேட்டன் பகுதியை சேர்ந்தவர், தாவூ பட்னாசி,20. இவர், தன் நண்பர்களிடம், வேக வைக்காத, 30 முட்டைகளை ஒரே சமயத்தில், சாப்பிட்டு காண்பிப்பதாக பந்தயம் கட்டினார். இதற்கு நண்பர்கள் ஒப்பு கொண்டதால், புயல் வேகத்தில் முட்டைகளை உடைத்து, வாயில் ஊற்றிக்கொண்டார். 28 முட்டைகளை விழுங்கிய, பட்னாசிக்கு, அதற்கு மேல் சாப்பிட முடியவில்லை.ஒரு கட்டத்தில்,அவருக்கு கடுமையான வயிற்றுவலி ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். ஆனால், வழியிலேயே இவர் இறந்து விட்டார்.
பந்தயம் கட்டி 28 முட்டைகள் சாப்பிட்டவர் பலி
தினமலர் – வெ, 28 டிச., 2012சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
உதய் கிரண்
4 புகைப்படங்கள் - 5 மணிநேரம் முன்ஸ்ருதிஹாசன்
8 புகைப்படங்கள் - 5 மணிநேரம் முன்காவ்யா ஷெட்டி
4 புகைப்படங்கள் - 6 மணிநேரம் முன்சானாகான்
15 புகைப்படங்கள் - 6 மணிநேரம் முன்ஒளரங்கசீப்
13 புகைப்படங்கள் - 6 மணிநேரம் முன்
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
டில்லியில் கடும் வெயில்
தினமலர் - 42 நிமிடங்கள் முன்கடந்த தொடரிலும் சண்டிலா சூதாட்டம்
தினமலர் - 52 நிமிடங்கள் முன்விஷால் மீது நடவடிக்கை இல்லை! - நடிகர் சங்கம்
தினமலர் - 1 மணிநேரம் 37 நிமிடங்கள் முன்மாமனாருக்கு பதில் மருமகனை இயக்குகிறார் கே.வி.ஆனந்த்!!
தினமலர் - 1 மணிநேரம் 45 நிமிடங்கள் முன்சூதாட்ட சர்ச்சை; நடிகைகள் பக்கம் திரும்பும் போலீஸ்; கலக்கத்தில் தமிழ் நடிகைகள்
தினமலர் - 1 மணிநேரம் 56 நிமிடங்கள் முன்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4
