பனிச்சரிவில் சிக்கி ராணுவ வீரர்கள் பலி

ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீர் மாநிலம் குரேஜ் சப்டிவிசன் பகுதியில் ஏற்பட்ட பனிப்பாறை சரிவில் சிக்கி 4 ராணுவ வீரர்கள் பலியாயினர். 10க்கும் மேற்பட்டோர், மாயமாகி <உள்ளனர். அவர்களை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.