பொம்மரிலு பாஸ்கர் இயக்கிய ஓங்கோலு கிட்டா தெலுங்கு படத்தில் பிரகாஷ் நிர்வாணமாக நடித்துள்ளது, ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மக்களின் பலத்த எதிர்ப்புக்கிடையே அந்த காட்சிகள் நீக்கப்பட்டன. இதுகுறித்து பிரகாஷ்ராஜ் கூறியிருப்பதாவது: பொம்மரிலு பாஸ்கர் படத்தில் நடிப்பது எனக்கு பெருமையான விஷயம். பொம்மரிலு எனக்கு நல்ல திருப்புமுனையாக அமைந்தது. வில்லனா இருந்த என்னை நல்ல அப்பா கேரக்டர் ஆளாக மாற்றியது அந்தப் படம்தான். பாருகு, ஆரஞ்சு படத்திலும் நல்ல அப்பாவாக நடித்தேன். நான்தான் பாஸ்கரிடம் உங்கள் படத்தில் நல்ல அப்பாவாகவே நடிக்கிறேன். அடுத்த படத்தில் வித்தியாசமான கேரக்டர் கொடுங்கள் என்று கேட்டேன். அதை ஏற்றுக் கொண்டுதான ஓங்கொலு கிட்டாவில் வித்தியாசமான கேரக்டர் கொடுத்தார். வெளி உலகத்தில் நல்லவனாக நடித்துக் கொண்டு உள்ளுக்குள் வக்கிரமான ஆளாக வாழும் கேரக்டர். அந்த கேரக்டருக்கு நிர்வாண காட்சி அவசியம் தேவைப்பட்டது. இதை ஏன் பெரிது படுத்தி நீக்க வைத்தார்கள் என்று தெரியவில்லை. நிச்சயம் இதை வியாபார பரபரப்புக்காக செய்யவில்லை. நான் ஒன்றும் கவர்ச்சியான ஆளும் இல்லை என்றார்.
பரபரப்புக்காக நிர்வாணமாக நடிக்கவில்லை: பிரகாஷ்ராஜ்
தினமலர் – பு, 6 பிப்., 2013சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
சம்பவம் 18-05-2013
11 புகைப்படங்கள் - 16 மணிநேரம் முன்நயன்தாரா
5 புகைப்படங்கள் - 16 மணிநேரம் முன்அரசியல் - 18 - 05- 2013
13 புகைப்படங்கள் - 16 மணிநேரம் முன்உலகம் - 18-05 -2013
27 புகைப்படங்கள் - 16 மணிநேரம் முன்பொது- 18-05-2013
23 புகைப்படங்கள் - 16 மணிநேரம் முன்
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
பெங்களூரு அணி 106 ரன்கள்
தினமலர் - 45 நிமிடங்கள் முன்கடைசி இடம் யாருக்கு :புனே - டில்லி இன்று மோதல்
தினமலர் - 2 மணிநேரம் 36 நிமிடங்கள் முன்குத்துச்சண்டை: இந்திய வீரர்கள் அசத்தல்
தினமலர் - 2 மணிநேரம் 39 நிமிடங்கள் முன்பஞ்சாப் அணி ஆறுதல் வெற்றி : மும்பை அணி ஏமாற்றம்
தினமலர் - 2 மணிநேரம் 41 நிமிடங்கள் முன்ரெய்டு :சூதாட்ட வீரர்களின் வீடு, ஓட்டல்களில்.: ஸ்ரீசாந்த் லேப்-டாப மொபைல் பறிமுதல்
தினமலர் - 2 மணிநேரம் 44 நிமிடங்கள் முன்
மிகவும் பிரபலமான புகைப்படங்கள்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4

