சென்னை:எம்.எல்.ஏ.,க்கள், தொகுதிகளில், விரைந்தும், பறந்தும் வேலை பார்க்க வேண்டி இருப்பதால், அவர்களுக்கு, தமிழக அரசு, கார்கள் வழங்க வேண்டும், என, புதிய தமிழகம் எம்.எல்.ஏ., கிருஷ்ணசாமி வலியுறுத்தினார்.
சட்டசபையில், அவர் பேசியதாவது:
எம்.எல்.ஏ.,க்களுக்கு, மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில், அலுவலகம் தேவை. எம்.எல்.ஏ.,க் கள், விரைந்தும், பறந்தும் வேலை பார்க்க வேண்டி உள்ளது. எனவே, எம்.எல்.ஏ.,க்களுக்கு, கார்கள் வழங்க வேண்டும். தொகுதி நிதியை, 5 கோடி ரூபாயாக உயர்த்த வேண்டும்.
முனுசாமி - உள்ளாட்சித் துறை அமைச்சர்: கலெக்டர் அலுவலகங்களில், தனி அலுவலகம் தேவையில்லை. ஏற்கனவே, எம்.எல்.ஏ.,க்களுக்கு, அலுவலகங்கள் இருக்கின்றன. தொகுதி நிதியாக, தற்போது, எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு, 2 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது.
மார்ச், 2ம் தேதி, இலங்கையின் மீது மனித உரிமை மீறல் தொடர்பான தீர்மானத்தை, ஐ.நா., கொண்டு வருகிறது. இந்த தீர்மானத்தை, இந்திய அரசு ஆதரிக்க வேண்டும். அதற்கு, ஒரு தீர்மானத்தை, தமிழக சட்டசபையில் நிறைவேற்றி, மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
"பறந்து' வேலை பார்க்க கார்: கிருஷ்ணசாமி ஆசை
தினமலர் – பு, 6 பிப்., 2013சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
உலகம் 24-5-2013
19 புகைப்படங்கள் - 5 மணிநேரம் முன்தமிழகம் 24-5-2013
25 புகைப்படங்கள் - 5 மணிநேரம் முன்பொது 24-5-2013
19 புகைப்படங்கள் - 5 மணிநேரம் முன்சம்பவம் 24-5-2013
15 புகைப்படங்கள் - 5 மணிநேரம் முன்அரசியல் 24-5-2013
17 புகைப்படங்கள் - 5 மணிநேரம் முன்
தொடர்புடைய செய்திகள்
- கர்நாடக எம்.எல்.ஏ.,க்களில் …
- மதுக்கடைகளுக்கு முதல்வர் பெயர் …
- மருத்துவ படி உயர்வு
- வாழ்த்துரைகளை மட்டுமே கேட்க முடிந்த …
- என்.எல்.சி., பங்குகளை விற்க …
- வங்கி கடன் வசூலுக்கு "எஸ்.எம்.எஸ்'- …
- அமைப்பு சாரா தொழிலாளர்களுக்காக...சமூக …
- வறட்சியை ஆய்வு செய்த மத்திய குழுவிடம் …
- வறட்சி நிவாரண பார்வையாளர் குழுகண்துடைப்பா? …
- அதிரடி! தே.பா., சட்டத்தில் பா.ம.க.,- …
- முதன்முறையாக திருநங்கைக்கு அரசு …
- ஐ.மு.கூட்டணி அரசின் சாதனை அறிக்கை: …
- குடும்ப உறுப்பினர்களை உதவியாளர்களாக …
- காவிரி மேலாண்மை வாரியம் எப்போது ? …
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
பாகிஸ்தானில் இந்திய மீனவர்கள்விடுதலை
தினமலர் - 1 மணிநேரம் 14 நிமிடங்கள் முன்புதிய வகை பாஸ்போர்ட் வெளியீடு
தினமலர் - 1 மணிநேரம் 14 நிமிடங்கள் முன்சென்னை அணி விளையாடிய போட்டிகளில், சைடில் விளையாடிய மெய்யப்பன்
தினமலர் - 1 மணிநேரம் 35 நிமிடங்கள் முன்பெட்டிங்கை சட்டப்பூர்வமாக்க இந்திய தொழில் கூட்டமைப்பு யோசனை
தினமலர் - 1 மணிநேரம் 51 நிமிடங்கள் முன்ஸ்கோடா லிமிடெட் எடிஷனாக ரேபிட் ப்ரஸ்டீஜ்
தினமலர் - 2 மணிநேரம் 36 நிமிடங்கள் முன்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4
