பள்ளி ஆண்டு விழா

கரூர்: பசுபதிபாளையம் லோட்டஸ் கிட்ஸ் மாண்டிசோரி பள்ளி மூன்றாமாண்டு விழா

மற்றும் குழந்தைகளுக்கான பட்டமளிப்பு விழா பள் ளி நிறுவனர் சுந்தரராஜ்

தலைமையில் நடந்தது. கரூர் ஆர்த் தி கண் மருத்துவமனை இய க்குனர் டாக்டர்

ரமேஷ், மா ணவர்களுக்கு விருது மற்றும் சான்றிதழ்களையும் வழ ங்கினார்.

நிகழ்ச்சியில் டாக்டர் உமா, பள்ளி முதல்வர் சாரதா உள்பட பலர் பங்கேற்றனர்.