வேலூர்: வேலூரில், பள்ளி மாணவி ஒருவர் கற்பழித்து கொலை செய்யப்பட்டார்.
வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த, ஆண்டியப்பனூரை சேர்ந்தவர் செல்வி, 9 (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர், அங்குள் அரசு பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன் தினம் காலை பள்ளிக்கு சென்ற மாணவி, மாலை வீடு திரும்பவில்லை.பெற்றோர், பல இடங்களில் தேடிய நிலையில், இரவு, 10 மணிக்கு அங்குள்ள வாழைத்தோட்டத்தில், கழுத்து, கன்னத்தில் காயங்களுடன் நிர்வாணமாக கிடந்த மாணவி இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.குரிசிலாப்பட்டு போலீஸார், மாணவியின் பிரேதத்தை கைப்பற்றி, திருப்பத்தூர் அரசு மருத்துவனைக்கு அனுப்பினர். சோதனையில், பள்ளி மாணவி கற்பழிக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டது தெரிந்தது.பள்ளிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய போது, காரில் வந்த சிலர், மாணவியை கடத்தி கற்பழித்திருக்கலாம், என்ற சந்தேகத்தில் போலீஸார், நான்கு பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.
பள்ளி மாணவிகற்பழித்து கொலை
தினமலர் – ச, 29 டிச., 2012சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
சம்பவம் 18-05-2013
11 புகைப்படங்கள் - 7 மணிநேரம் முன்நயன்தாரா
5 புகைப்படங்கள் - 7 மணிநேரம் முன்அரசியல் - 18 - 05- 2013
13 புகைப்படங்கள் - 7 மணிநேரம் முன்உலகம் - 18-05 -2013
27 புகைப்படங்கள் - 7 மணிநேரம் முன்பொது- 18-05-2013
23 புகைப்படங்கள் - 7 மணிநேரம் முன்
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
ஹோண்டாவின் புதிய டியோ!
தினமலர் - 38 நிமிடங்கள் முன்ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்துக்காக ரத்தம் சிந்திய வழக்கு எண் ஸ்ரீ!
தினமலர் - 47 நிமிடங்கள் முன்ஒருங்கிணைந்த இலங்கையில் வாழவே தமிழர்கள் விரும்புகின்றனர்: ராஜபக்சே
தினமலர் - 53 நிமிடங்கள் முன்சிம்புவுக்காக கோவா செல்லும் படக்குழு!
தினமலர் - 1 மணிநேரம் 8 நிமிடங்கள் முன்கிரிக்கெட் சூதாட்டம்: சென்னையில் மட்டும் ரூ. 100 கோடி பணப்பரிமாற்றம்?
தினமலர் - 1 மணிநேரம் 16 நிமிடங்கள் முன்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4
