விருதுநகர்:சென்னையிலிருந்து கன்னியாகுமரிக்கு அரசு விரைவு பஸ்சென்றது. விருதுநகர் ஆர்.ஆர்.நகர் அருகே நான்கு வழிச்சாலையில் அதிகாலை 4.45 மணிக்கு சென்ற போது, ரோட்டோர பாலத்தில் மோதி கவிழ்ந்தது. டிரைவர் சத்தியநாதன்.40, பலியானார். கண்டக்டர் பால்ராஜ்,44, பயணிகள் பார்த்தசாரதி,27, சுப்பிரமணி, 46, பிரபு,23, கந்தவேல், 46,சக்திவேல்,27, மெர்ஸி,68, காயமடைந்தனர். வச்சகாரப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
பஸ் கவிழ்ந்து டிரைவர் பலி
தினமலர் – தி, 10 டிச., 2012சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
உதய் கிரண்
4 புகைப்படங்கள் - 18 மணிநேரம் முன்ஸ்ருதிஹாசன்
8 புகைப்படங்கள் - 18 மணிநேரம் முன்காவ்யா ஷெட்டி
4 புகைப்படங்கள் - 19 மணிநேரம் முன்சானாகான்
15 புகைப்படங்கள் - 19 மணிநேரம் முன்ஒளரங்கசீப்
13 புகைப்படங்கள் - 19 மணிநேரம் முன்
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
வள்ளி மணாளா வருக! வளமான வாழ்வை தருக! -வைகாசி விசாகம் ஸ்பெஷல்
தினமலர் - 49 நிமிடங்கள் முன்புதிய மின்கட்டண உயர்வு குறித்த ஆணையத்தின் முடிவு : அடுத்தமாதம் வெளிவரும்
தினமலர் - 51 நிமிடங்கள் முன்இன்ஜினியரிங் கவுன்சிலிங்கிற்கு 1.89 லட்சம் பேர் எத்தனை? எம்.பி.பி.எஸ்., சீட் கேட்டு 29 ஆயிரம் பேர் விண்ணப்பம்
தினமலர் - 1 மணிநேரம் 48 நிமிடங்கள் முன்ஆயுதங்கள் கொள்முதல் விவகாரத்தில் பிரதமர் உறுதி
தினமலர் - 1 மணிநேரம் 48 நிமிடங்கள் முன்ஆப்கான் கிரிக்கெட் கேப்டன் தந்தை கடத்தல்
தினமலர் - 4 மணிநேரம் முன்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4
