நியூயார்க்: அமெரிக்காவில் இனிமேலும் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடக்காமல் தடுப்பேன் என அதிபர் பராக் ஒபாமா கூறியுள்ளார்.கனக்டிகட் பகுதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் பலியான 20 குழந்தைகளின் பெற்றோர்களை அதிபர்பராக் ஒபாமா சந்தித்து ஆறுதல் கூறினார். இதன் பின்னர் அவர் கூறுகையில்,கனக்டிகட் பகுதியில் பள்ளியில் நடந்த கொடூர துப்பாக்கி சம்பவங்கள் போன்று மற்றொரு சம்பவங்கள்நடக்காமல் தடுக்கஎனக்கு எந்தளவு அதிகாரம் உள்ளதோ அதை பயன்படுத்துவேன் என கூறினார்.
துப்பாக்கிச்சூடு சம்பவங்களை தடுப்பேன் : ஓபாமா
தினமலர் – தி, 17 டிச., 2012சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
உதய் கிரண்
4 புகைப்படங்கள் - 17 மணிநேரம் முன்ஸ்ருதிஹாசன்
8 புகைப்படங்கள் - 17 மணிநேரம் முன்காவ்யா ஷெட்டி
4 புகைப்படங்கள் - 18 மணிநேரம் முன்சானாகான்
15 புகைப்படங்கள் - 18 மணிநேரம் முன்ஒளரங்கசீப்
13 புகைப்படங்கள் - 18 மணிநேரம் முன்
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
இன்ஜினியரிங் கவுன்சிலிங்கிற்கு 1.89 லட்சம் பேர் எத்தனை? எம்.பி.பி.எஸ்., சீட் கேட்டு 29 ஆயிரம் பேர் விண்ணப்பம்
தினமலர் - 46 நிமிடங்கள் முன்ஆயுதங்கள் கொள்முதல் விவகாரத்தில் பிரதமர் உறுதி
தினமலர் - 46 நிமிடங்கள் முன்ஆப்கான் கிரிக்கெட் கேப்டன் தந்தை கடத்தல்
தினமலர் - 3 மணிநேரம் முன்தற்கொலை செய்து கொண்ட காதல் மனைவி: வெப்கேமிராவில் பார்த்து கணவன் அதிர்ச்சி
தினமலர் - 4 மணிநேரம் முன்போலீசை தாக்கிய எம்.எல்.ஏ. மீது வழக்கு
தினமலர் - 5 மணிநேரம் முன்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4
