போபால்: எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் செய்த கொடூர செயலை ஒரு போதும் மன்னிக்க முடியாது.அதற்காக இரு நாடுகளும் போர் முனைக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை என அரவிந்த் ஜெரிவால் கூறினார். ஆம் ஆத்மி கட்சியின் மத்திய பிரதேச நிர்வாகிகள் கூட்டம் போபால் நகரில் நடந்து. இதில் கலந்து கொண்டு சமூகஆர்வலர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது:பாகிஸ்தான் ராணுவம் இரு இந்திய வீரர்களை கொன்று தலையை துண்டித்ததை ஒரு போதும் மன்னிக்க முடியாது. இது ஒரு இரக்கமற்ற செயல். நிலைமை இரு நாடுகளுக்கும் பதட்டத்தினை ஏற்படுத்தினாலும், அதற்காக போர்முனையை சந்திக்க வேண்டிய அவசியம் இல்லை என்றார்.
பாக். செயல் மன்னிக்க முடியாதது: கெஜ்ரிவால்
தினமலர் – பு, 16 ஜன., 2013சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
பொது- 21-05-2013
9 புகைப்படங்கள் - 11 நிமிடங்கள் முன்உலகம்-20-05-2013
14 புகைப்படங்கள் - 23 மணிநேரம் முன்தமிழகம்-20-05-2013
17 புகைப்படங்கள் - தி, 20 மே, 2013சம்பவம் 20-05-2013
14 புகைப்படங்கள் - தி, 20 மே, 2013அரசியல்-20-05-2013
6 புகைப்படங்கள் - தி, 20 மே, 2013
தொடர்புடைய செய்திகள்
- பாக்., சிறையில் 22 ஆண்டுகள் வாடிய …
- கபில் சிபல் மீது கெஜ்ரிவால் குற்ற …
- காஷ்மீரில் பாக்., கைதி மீது தாக்குதல்; …
- பாக்., கைதி சனாவுல்லா உறவினர்கள் …
- மன்மோகன்-கெகியாங் சந்திப்பு: …
- குத்துப் பாடலுக்கு ஆட முடியாது
- காங்.,கட்சி அலுவலகம் சென்றது மரியாதை …
- சீனப்படைகளின் ஊடுருவல் ஒரு சம்பவம்: …
- பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள …
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
உப்பு கொள்முதலில் ஊழல்:ம.பி., அரசு மீது திக்விஜய் புகார்
தினமலர் - 1 மணிநேரம் 56 நிமிடங்கள் முன்அழித்து கொள்ளும் அளவுக்கு ஒற்றுமை குலைகிறது கருணாநிதி மன வேதனை
தினமலர் - 2 மணிநேரம் 16 நிமிடங்கள் முன்ஸ்பாட்பிக்சிங்: ஸ்ரீசாந்த் உள்பட மூன்று வீரர்கள் ராஜஸ்தான் அணியில் இருந்து சஸ்பெண்ட்
தினமலர் - 5 மணிநேரம் முன்ஹாங்காங் தங்க விலை நிலவரம்
தினமலர் - 5 மணிநேரம் முன்வலுக்கிறது தெலுங்கானா விவகாரம்: மூன்று காங். எம்.பி.க்கள் சந்திரசேகரராவ் கட்சிக்கு தாவ ரெடி
தினமலர் - 5 மணிநேரம் முன்
மிகவும் பிரபலமான புகைப்படங்கள்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4
