லாகூர்: பாகிஸ்தானில், பஞ்சாப் மற்றும் லாகூர் உள்ளிட்ட இடங்களில், இந்து மற்றும் பஞ்சாபியர்களின் கோவில்கள் உள்ளன. சக்வால் மாவட்டத்தில் புகழ் பெற்ற கட்டாஸ் ராஜ் சிவன் கோவில் உள்ளது. சிவராத்திரியையொட்டி ஏராளமான இந்துக்கள், நேற்று இந்த கோவிலில் வழிபாடு நடத்தினர். இந்தியாவிலிருந்து புனித யாத்திரை வந்தவர்களும், கட்டாஸ் ராஜ் கோவிலில் தரிசனம் செய்தனர். இன்னும் சில கோவில்களில் தீபமேற்றி வழிபட்டனர். இந்திய யாத்திரிகர்கள், ஆறாண்டுக்கு பிறகு, இந்த கோவிலில் நேற்று தரிசனம் செய்து புனித நீராடினர். இவர்களுக்கு இலவச தங்குமிடம், உணவு, போக்குவரத்துக்கு குடிபெயர்ந்தோர் அறக்கட்டளை ஏற்பாடு செய்திருந்தது. லாகூரில், புகழ் பெற்ற கிருஷ்ணர் கோவிலும் உள்ளது. இந்திய யாத்திரிகர்கள், இங்கு சென்றும் வழிபட்டனர்.
பாகிஸ்தானில் சிவராத்திரி விழா
தினமலர் – செ, 21 பிப்., 2012சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
சந்தமாமா
6 புகைப்படங்கள் - செ, 15 மே, 2012ஓட ஓட காதல் குறையல்ல
10 புகைப்படங்கள் - செ, 15 மே, 2012சமர்
6 புகைப்படங்கள் - செ, 15 மே, 2012இதயம் திரையரங்கம்
7 புகைப்படங்கள் - செ, 15 மே, 2012சினேகா - பிரசன்னா திருமணம்
15 புகைப்படங்கள் - வெ, 11 மே, 2012
தொடர்புடைய செய்திகள்
- முத்தாலம்மன் கோவிலில் பூச்சொரிதல்
- சுருட்டப்பள்ளி கோவிலில் சித்ரா பவுர்ணமி …
- விருது பெற்ற சோனா கல்வி குழுமத்துக்கு …
- சாரதாம்பாள் கோவிலில் தியாகராஜரின் ஜெயந்தி …
- துறையூரில் மே 13ம் தேதி: தாய்க்கோவில் …
- திட்டை வசிஸ்டேஸ்வரர் கோவிலில் மே 17ல் …
- சித்ரகுப்தர் கோவிலில் சித்ராபவுர்ணமி …
- மாரியம்மன் கோவிலில் விழா
- பூவராக சுவாமி கோவிலில் தெப்பல் உற்சவ …
- நந்தனார் சேவாஸ்ரம அறக்கட்டளை ஆண்டு …
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
இயற்கை உரங்களுக்கு முக்கியத்துவம்...ரசாயன உர மானியத்தை குறைக்க திட்டம்
தினமலர் - 49 நிமிடங்கள் முன்பால் பவுடர் ஏற்றுமதிக்கு அனுமதி அளிக்க பரிசீலனை
தினமலர் - 50 நிமிடங்கள் முன்ஆலங்குளம், அரியலூர் சிமென்ட் ஆலைகளைமேம்படுத்த தமிழக அரசு ரூ.515 கோடி ஒதுக்கீடு
தினமலர் - 51 நிமிடங்கள் முன்சென்னை அருகே தொழில் நகரியம்
தினமலர் - 51 நிமிடங்கள் முன்வெள்ளை நிற கார்களுக்கு மவுசு-
தினமலர் - 52 நிமிடங்கள் முன்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4
