பா.ஜ., நிர்வாகிகள்ஆலோசனை கூட்டம்

கரூர்: கரூர் மாவட்ட பாரதிய ஜனதா நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், கட்சி

தலைமை அலுவலகத்தில், மாவட்ட தலைவர் சிவசாமி தலைமையில் நடந்தது.

கூட்டத்தில், மதுரையில் வரும் ஏப்ரல் 28ம் தேதி நடக்கவுள்ள கட்சியின் மாநில

மாநாட்டுக்கான மாவட்ட பொறுப்பாளராக கோபி கவிராஜ், மண்டல பொறுப்பாளர்களாக

கைலாசம், முருகானந்தம், நகர பொறுப்பாளராக சிவம் சக்திவேல் (கரூர்) கணேசன்

(குளித்தலை) ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.ஒன்றிய பொறுப்பாளராக பரமத்தி-

சக்திவேல், தாந்தோணி- நகுலன், அரவக்குறிச்சி-ரிஷிகுமார், கரூர்-

லோகநாதன், கடவூர்- முருகன், கு ளித்தலை- சாமிநாதன், தோகமலை - ரங்கராஜ்,

கிருஷ்ணராயபுரம்-சந்திரசேகரன், தாந்தோணி- சக்திவேல், இனாம் கரூர்- மாவட்ட

தலைவர் சி வசாமி ஆகியோர் தேர்வு செ ய்யப்பட்டனர். கூட்டத்தில் திருச்சி

கோட்ட பாரதிய ஜனதா கட்சியின் அமைப்பு செயலாளர் பெரியசாமி உள்பட பலர்

பங்கேற்றனர்.