பெருங்களத்தூர் :பூட்டிய வீட்டின் கதவை உடைத்து, 25 சவரன் நகை, மடிக்கணினி மற்றும் இருசக்கர வாகனத்தை திருடிச் சென்றவர்கள் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.
புது பெருங்களத்தூர், பாரதி அவென்யூவை சேர்ந்தவர் சீனிவாசன், 60. இவர், கடந்த சில நாட்களுக்கு முன், குடும்பத்தாருடன் பெங்களூரு சென்றார். இந்நிலையில், நேற்று காலை, பக்கத்து வீட்டுக்காரர் பார்த்தபோது, சீனிவாசன் வீட்டு கதவு உடைக்கப்பட்டிருந்தது. பீர்க்கன்காரணை போலீசார் விசாரணை நடத்தியதில், வீட்டில் இருந்த, 25 சவரன் நகை, இரண்டு மடிக்கணினி, இருசக்கர வாகனத்தை, மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிந்தது.
இதுகுறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.
பூட்டிய வீட்டில் 25 சவரன் திருட்டு
தினமலர் – ச, 29 டிச., 2012சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
உலகம் 25-5-2013
10 புகைப்படங்கள் - 8 மணிநேரம் முன்தமிழகம் 25-5-2013
32 புகைப்படங்கள் - 8 மணிநேரம் முன்பொது 25-5-2013
24 புகைப்படங்கள் - 9 மணிநேரம் முன்சம்பவம் 25-5-2013
14 புகைப்படங்கள் - 9 மணிநேரம் முன்அரசியல் 25-5-2013
15 புகைப்படங்கள் - 9 மணிநேரம் முன்
தொடர்புடைய செய்திகள்
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
சூதாட்டத்தை ஒழிக்க அரசு உறுதிபூண்டுள்ளது: மத்திய அமைச்சர் கபில் சிபல்
தினமலர் - 2 மணிநேரம் 31 நிமிடங்கள் முன்பிரபல பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் காலமானார்
தினமலர் - 3 மணிநேரம் முன்பிக்சிங்கில் சிக்குகிறாரா கெய்ல்
தினமலர் - 3 மணிநேரம் முன்பி.சி.சி.ஐ., தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ய நிர்பந்திக்க முடியாது என்கிறார் சீனிவாசன்
தினமலர் - 4 மணிநேரம் முன்உறவுக்காரருக்காக மாணவியை கடத்த சனாகான் முயற்சி; போலீஸ் வழக்கு பதிவு: சனாகான் தலைமறைவு
தினமலர் - 4 மணிநேரம் முன்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4
