புதுடில்லி: பெண்களின்பாதுகாப்பு தொடர்பாக, உரிய நடவடிக்கைஎடுக்கப்படும், என, பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட மருத்துவக்கல்லூரி மாணவிக்கு நீதிகேட்டு , பல்வேறு தரப்பினரும்போராட் டம் நடத்தி வருகின்றனர். பொதுமக்களின் கோபத்தில் உண்மையும், நியாயமும் உள்ளது.அதேநேரத்தில்,எல்லாரும் அமைதி காக்க வேண்டும். இப்பிரச்னையை முன்வைத்து போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் மோதல் ஏற்பட்டது வருத்தத்திற்கு உரியது. பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு நியாயம்கிடைக்க, நாம் எல்லாரும் ஒன்றிணைந்துள்ளோம். அதேநேரத்தில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மருத்துவக்கல்லூரி மாணவியின் உடல்நிலை குறித்தும் கண்காணித்து வருகிறோம். அவர், விரைவில் குணமடைந்து வீடுதிரும்ப, நாம் எல்லாரும் பிரார்த்தனை செய்வோம்.பெண்களின் பாதுகாப்பு தொடர்பாக, உரிய நடவடிக்கையை மத்தியஅரசு எடுக்கும். இவ்வாறு, பிரதமர் தெரிவித்துள்ளார்.
மருத்துவ மாணவியின் தந்தை வேண்டுகோள்: பொதுச்சொத்தை சேதப்படுத்தாமல் , அமைதி திரும்ப போலீசாருக்கு மாணவர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மருத்துவ மாணவியின் தந்தை வேண்டுகோள் விடுத்துள்ளார். டில்லி பஸ்சில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட மாணவியின் தந்தை கூறுகையில், எனது மகள் தைரியமானவள்.அவர் நிச்சயம் உயிர்பழைப்பாள். தற்போது சுய நினைவுடன் உள்ளார். அவருக்காக வேண்டிக்கொள்ளவேண்டுகிறேன். அவர் மனஉறுதி மிக்கவர். டில்லியில் போராட்டம் நடத்தி வரும் மாணவர்கள், பொதுச்சொத்துக்கு சேதம் விளைவிக்காமல், போலீசாருக்கு உதவ வேண்டும் என கேட்டு கொண்டார்.
பெண்கள் பாதுகாப்பு: மன்மோகன்சிங்உறுதி
தினமலர் – தி, 24 டிச., 2012சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
உலகம்-20-05-2013
14 புகைப்படங்கள் - 11 மணிநேரம் முன்தமிழகம்-20-05-2013
17 புகைப்படங்கள் - 11 மணிநேரம் முன்சம்பவம் 20-05-2013
14 புகைப்படங்கள் - 11 மணிநேரம் முன்அரசியல்-20-05-2013
6 புகைப்படங்கள் - 11 மணிநேரம் முன்பொது-20-05-2013
17 புகைப்படங்கள் - 12 மணிநேரம் முன்
தொடர்புடைய செய்திகள்
- அவசர உதவி கேட்டு டில்லியில் பெண்கள் …
- உணவு பாதுகாப்பு மசோதா: பிரதமர் …
- எதிர்க்கட்சிகளுக்கு ராஜினாமா நோய் ; …
- உணவு பாதுகாப்பு மசோதா:விவாதம் நடத்த …
- கூட்டுக்குழு தலைவர் பதவியிலிருந்து …
- தொழிலக பாதுகாப்பு படைக்கு1,000 …
- அமைச்சர்கள் குறித்து விரைவில் முடிவெடுக்க …
- உணவு பாதுகாப்பு மசோதா அவசர சட்டமாக …
- பிரதமரும் பதவி விலக வேண்டும் …
- ஒரு லோக்சபா தொகுதி கூட பாதுகாப்பு …
- காவிரி விவகாரம்: இரு மாநில அரசுகளும் …
- இரண்டு முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற …
- வெற்றியின் ரகசியங்கள்: பட்டியலிடுகின்றனர் …
- ராஜினாமா மட்டுமே பிரதமருக்கு உள்ள …
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
ராஜினாமா ஏன்?: அமைச்சர்கள் விளக்கம்
தினமலர் - 50 நிமிடங்கள் முன்புதுசு அல்ல! 2011 குரூப் 2 தேர்வு வினாத்தாளும் அவுட்
தினமலர் - 1 மணிநேரம் 32 நிமிடங்கள் முன்வடிவேலுவுடன் ஜோடி போடும் விஜயகாந்த் பட நாயகி!!
தினமலர் - 1 மணிநேரம் 40 நிமிடங்கள் முன்மாயாவதி ஆட்சியில் ரூ.1400 கோடி ஊழல்: லோக் ஆயுக்தா குற்றச்சாட்டு
தினமலர் - 1 மணிநேரம் 59 நிமிடங்கள் முன்தங்கையை ஸ்பாட்டுக்கு அழைத்து வரும் காஜல்அகர்வால்!
தினமலர் - 2 மணிநேரம் 4 நிமிடங்கள் முன்
மிகவும் பிரபலமான புகைப்படங்கள்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4

