சாயல்குடி:சாயல்குடி அருகே வெள்ளப்பட்டியைச் சேர்ந்தவர்கள் குருசாமி, 32, மாடசாமி, 24. குருசாமியின் அக்கா மகளான ராஜலட்சுமியை, மாடசாமி கேலி செய்தார். இதை தட்டிக்கேட்ட குருசாமியை, மாடசாமி தாக்கினார். காயமடைந்த குருசாமி மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து சாயல்குடி போலீசார் விசாரித்து வந்த நிலையில் மாடசாமி, பரமக்குடி கோர்ட்டில் சரணடைந்தார்.
பெண்ணை கேலி செய்தவர் சரண்
தினமலர் – ச, 4 ஆக., 2012சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
புன்னகைபயணம்
10 புகைப்படங்கள் - 23 மணிநேரம் முன்உலகம்-22-05-2013
23 புகைப்படங்கள் - பு, 22 மே, 2013அரசியல்-22-05-2013
16 புகைப்படங்கள் - பு, 22 மே, 2013பொது-22-05-2013
15 புகைப்படங்கள் - பு, 22 மே, 2013சம்பவம்-22-05-2013
12 புகைப்படங்கள் - பு, 22 மே, 2013
தொடர்புடைய செய்திகள்
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
துப்பாக்கியை காட்டி மிரட்டல் நாடகம் நடத்திய சினிமா பைனான்சியர்
தினமலர் - 1 மணிநேரம் 5 நிமிடங்கள் முன்ஷார்மியின் 12 வருடகலை சாதனை
தினமலர் - 5 மணிநேரம் முன்இந்தியில் நடிக்க நேரமில்லை
தினமலர் - 5 மணிநேரம் முன்ஒரே படத்தில் மூன்று சரவெடி
தினமலர் - 5 மணிநேரம் முன்சகுனம் பார்க்கும்வித்யா பாலன்
தினமலர் - 5 மணிநேரம் முன்
மிகவும் பிரபலமான புகைப்படங்கள்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4
