திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டத்தில் பாபநாசம் அணையில் சேகரிக்கப்படும் நீரை பயன்படுத்தி, மின்சாரம் தயாரிக்கும் நீர் மின் நிலையம், 1944 முதல் செயல்படுகிறது. 143 அடி உயரமுள்ள பாபநாசம் அணையில், தற்போது, 75 அடி தண்ணீர் உள்ளது.நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பிசான நெல் சாகுபடி, நாற்று நடுவைக்காக அணையில் இருந்து வினாடிக்கு தற்போது, 300 கன அடி வீதம், தண்ணீர் நாளை திறக்கப்படுகிறது. இந்த தண்ணீரை பயன்படுத்தி, நீர் மின் நிலையத்தில் மின் உற்பத்தி துவங்க உள்ளது.பாபநாசம் நீர் மின் நிலையத்தில், ஒவ்வொன்றும், 8 மெகாவாட் மின் உற்பத்தி திறன்கொண்ட நான்கு யூனிட்டுகள் உள்ளன. தற்போது, முதல் யூனிட்டில் மட்டும் மின்சாரம் உற்பத்தி நடக்கிறது.
பாபநாசத்தில் நீர்மின் உற்பத்தி துவங்கியது
தினமலர் – வி, 8 நவ., 2012சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
புன்னகைபயணம்
10 புகைப்படங்கள் - 7 மணிநேரம் முன்உலகம்-22-05-2013
23 புகைப்படங்கள் - 7 மணிநேரம் முன்அரசியல்-22-05-2013
16 புகைப்படங்கள் - 7 மணிநேரம் முன்பொது-22-05-2013
15 புகைப்படங்கள் - 7 மணிநேரம் முன்சம்பவம்-22-05-2013
12 புகைப்படங்கள் - 7 மணிநேரம் முன்
தொடர்புடைய செய்திகள்
- அனல்மின் உற்பத்தியில் கூடுதலாக …
- 10,897 மெகா வாட்டை தாண்டியது …
- கூடங்குளத்திற்கு சுப்ரீம் கோர்ட் "ஓகே!' …
- தினசரி மின் நுகர்வு 25 கோடி யூனிட் …
- வறண்டு கிடக்கும் மேட்டூர் அணை: டெல்டா …
- டெடா' மெத்தனம்: மானியத்தை நிறுத்தியது …
- மின் உற்பத்தி திறனை உயர்த்த ரூ.5 …
- வீடுகளில் சூரிய சக்தி மின் உற்பத்தி: …
- சூரிய மின்சக்தியில் இயங்க போகுது …
- இந்தியாவின் நிலக்கரி இறக்குமதி13.50 …
- தானிய உற்பத்தி 25.54 கோடி டன்னாக …
- காவிரி பிரச்னையில் தமிழகத்திற்கு வரப்போகிறது...அபாயம்:கடிதத்தின் …
- தொழில்துறைக்கு அடுக்கடுக்கான திட்டங்கள்: …
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
வருகிறது சுசூகியின் 250 சிசி பைக்
தினமலர் - 46 நிமிடங்கள் முன்சில்க் ஸ்மிதாவே ரோல் மாடலாக எடுத்துக்கொண்டு சாதிக்கப்போகிறேன்! - சனாகான்
தினமலர் - 52 நிமிடங்கள் முன்மன்மோகன் சிங் பிரதமர்; தலைவர் அல்ல: பா.ஜ., குற்றச்சாட்டு
தினமலர் - 1 மணிநேரம் 1 நிமிடம் முன்விஜய் பிறந்த நாளில் தலைவா ஆடியோ ரிலீஸ்?
தினமலர் - 1 மணிநேரம் 1 நிமிடம் முன்வெளிநாட்டு படக்குழுவுக்கு சிரஞ்சீவி அழைப்பு!
தினமலர் - 1 மணிநேரம் 52 நிமிடங்கள் முன்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4
