காளையார்கோவில்:புதையல் எடுப்பதாக கூறி நகை, ரூ.70 ஆயிரம் மோசடி செய்த இரு பெண்கள் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் மாரியாயி நகர் கருணாநிதி மகள் கவிதா. இவர்,முக்கிராம் மனைவி புஷ்பாவதி துணையுடன் சாமி ஆடி, முக்கிராம் வீட்டில் புதையல் இருப்பதாக, பக்கத்து வீடு முனியாண்டி மனைவி லதாவை நம்ப வைத்தார். புதையலை எடுக்க, பொள்ளாச்சி சாமியாடிகளுக்கு பணம் தரவேண்டும் என லதாவிடம் கூறியுள்ளார். புதையல் கிடைத்தவுடன், இரு தரப்பும் பிரித்துக்கொள்ள முடிவு செய்தனர். இதை நம்பிய லதா, கடந்த நவ.,3ம் தேதி தன்னிடமிருந்த அரை பவுன் நகை, 70 ஆயிரம் ரூபாயை கொடுத்தார். கீழவிளாம்பட்டி மகாலிங்கம், வடயன்வயல் பூமிநாதன், பொள்ளாச்சி கருணாகரன் பணிக்கர், பாண்டி ஆகியோர் நவ.,3ம் தேதி இரவு முக்கிராம் வீட்டில் தோண்டியும்,புதையல் கிடைக்கவில்லை. நீங்கள் ஒருவாரம் விரதம் இருந்தால், புதையல் கிடைக்கும் எனக் கூறி பணம், நகையுடன் தப்பினர். லதா, கடந்த சில நாட்களுக்கு முன்பு இறந்து விட்டார். இவரது கணவர் முனியாண்டி புகாரின்படி, புதையல் எடுத்து தருவதாக கூறி ஏமாற்றிய முக்கிராம்,35, புஷ்பாவதி, 32, கவிதா, 18, பூமிநாதன், 32. கைது செய்து மேலும் சிலரை தேடி வருகின்றனர்.
"புதையல்' எடுத்து தருவதாக ரூ.70 ஆயிரம்,நகை மோசடி: 4 பேர் கைது
தினமலர் – ச, 8 டிச., 2012சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
உலகம் 24-5-2013
19 புகைப்படங்கள் - 22 மணிநேரம் முன்தமிழகம் 24-5-2013
25 புகைப்படங்கள் - 22 மணிநேரம் முன்பொது 24-5-2013
19 புகைப்படங்கள் - 22 மணிநேரம் முன்சம்பவம் 24-5-2013
15 புகைப்படங்கள் - 22 மணிநேரம் முன்அரசியல் 24-5-2013
17 புகைப்படங்கள் - 22 மணிநேரம் முன்
தொடர்புடைய செய்திகள்
- போலீசார் பணம் கேட்டு மிரட்டுகின்றனர்: …
- நகை மோசடி: தம்பதியினர் கைது
- சிவகாசி அருகே மோதல்: 23 பேர் …
- பரமக்குடியில் சிறுமி பலாத்காரம்: …
- மயில்வேட்டை: 4 பேர் கைது
- இன்ஜினியரிங் கவுன்சிலிங்கிற்கு 1.89 …
- ராமேஸ்வரம் மீனவர்களின் காவல் நீ …
- புதுசு அல்ல! 2011 குரூப் 2 …
- ஒரேநாளில் ரூ.1.95 லட்சத்துக்கு …
- வன்முறையால் 500 பஸ்கள் நாசம்: …
- ஸ்ரீசாந்த் உள்ளிட்ட மூன்று வீரர்களின் …
- ஸ்பாட் பிக்சிங்கில் ஈடுபட்டதாக புகார்: …
- சென்னையில் கிரிக்கெட் சூதாட்டம்: சி.பி.சி.ஐ.டி., …
- பரஸ்பர நிதி திட்டங்களில் ரூ.76,539 …
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
துணிக்கடை தொடங்கிய டாக்டர் ராஜசேகர்-ஜீவிதா தம்பதி!
தினமலர் - 49 நிமிடங்கள் முன்தப்பி ஓடிய பாகிஸ்தான் அம்பயர்: தங்கம், பரிசு வேண்டாம்
தினமலர் - 57 நிமிடங்கள் முன்அசைவம் பிடிக்காத அசைவ நடிகை வித்யாபாலன்!
தினமலர் - 58 நிமிடங்கள் முன்பிரெஞ்ச் ஓபனில் சோம்தேவ்
தினமலர் - 1 மணிநேரம் 13 நிமிடங்கள் முன்சுதந்திரத்திற்கு பிறகு மோசமான அரசு ஐக்கிய முற்போக்கு அரசுதான்:பா.ஜ.க.,
தினமலர் - 1 மணிநேரம் 32 நிமிடங்கள் முன்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4
