புதிய எம்பிவி காரை அடுத்த ஆண்டு அறிமுகப்படுத்த ஹூண்டாய் திட்டமிட்டுள்ளது. ஆனால், இந்த புதிய எம்பிவி அதிக விலை கொண்டதாக இருக்கும் என்று தகவல்கள் வெளிவருகின்றன. யுட்டிலிட்டி கார்களுக்கான மவுசு தொடர்ந்து அதிகரித்து வருவதால் பல முன்னணி நிறுவனங்கள் புதிய மாடல்களை அறிமுகப்படுத்தி வருகின்றன. நாட்டின் இரண்டாவது மிகப் பெரிய கார் தயாரிப்பாளரான ஹூண்டாய் நிறுவனமும் இந்த செக்மென்ட்டில் விரைவில் இறங்குவதற்கான முயற்சிகளை தீவிரப்படுத்தியிருக்கிறது. அடுத்த ஆண்டு புத்தம் புதிய எம்பிவி காரை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. எச்என்டி-7 என்ற குறியீட்டு பெயரில் உருவாக்கப்பட்டு வரும் இந்த புதிய காம்பெக்ட் எம்பிவியை கடந்த டில்லி ஆட்டோ எக்ஸ்போவில் ஹெக்சா ஸ்பேஸ் என்ற பெயரில் கான்செப்ட் மாடலாக ஹூண்டாய் வைத்திருந்தது. புளூயிடிக் டிசைனில் வடிவமைக்கப்பட்டு வரும் இந்த புதிய எம்பிவி தாராள இடவசதியையும், நவீன தொழில்நுட்ப வசதிகளையும் கொண்டிருக்கும். மேலும், 30 வயது முதல் 40 வயது வரையிலான வாடிக்கையாளர்களை குறிவைத்து இந்த எம்பிவியை ஹூண்டாய் களமிறக்குகிறது. அடுத்த ஆண்டு இந்த புதிய கார் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய எம்பிவியை களமிறக்க ஹூண்டாய் திட்டம்
தினமலர் – தி, 17 டிச., 2012சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
உலகம்-20-05-2013
14 புகைப்படங்கள் - 9 மணிநேரம் முன்தமிழகம்-20-05-2013
17 புகைப்படங்கள் - 9 மணிநேரம் முன்சம்பவம் 20-05-2013
14 புகைப்படங்கள் - 9 மணிநேரம் முன்அரசியல்-20-05-2013
6 புகைப்படங்கள் - 9 மணிநேரம் முன்பொது-20-05-2013
17 புகைப்படங்கள் - 10 மணிநேரம் முன்
தொடர்புடைய செய்திகள்
- ஐ-க்கு பிறகே அடுத்த படம்! எமி …
- ஓட்டுப்பதிவில் ரசீது:தேர்தல் கமி …
- அரசியல் கட்சிகளிடம் விரைவில் தேர்தல் …
- பதவியேற்றார் சித்தராமையா : காவிரி …
- வசந்தபாலன் - ரகுமான் இணையும் …
- சென்னை வணிக வளாகங்களுக்கு பெருகும் …
- சீனாவின் ஆதிக்கத்தை கண்காணிக்க மத்திய …
- உலகை உலுக்க வரும் சிம்புவின் லவ் …
- நாட்டின் கார் விற்பனை 10.43 சதவீதம் …
- இரண்டு முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற …
- தலைவாவில் விஜய்யின் புத்தம் புதிய …
- அவசர உதவி கேட்டு டில்லியில் பெண்கள் …
- யாரையும் போட்டியாக நினைத்தால் முன்னேற …
- ஐந்து ஆண்டில் மதுபான வருவாய் இரண்டு …
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
சென்செக்ஸ், நிப்டி சரிவில் முடிந்தது
தினமலர் - 57 நிமிடங்கள் முன்தங்கம் விலை சவரனுக்கு ரூ.56 உயர்வு
தினமலர் - 1 மணிநேரம் 3 நிமிடங்கள் முன்இந்தியன் பிரிமியர் லீக் தொடருக்கு தடை கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
தினமலர் - 1 மணிநேரம் 21 நிமிடங்கள் முன்விஜய்-முருகதாஸ் படத்திற்கு கொலவெறி அனிருத் இசை...!
தினமலர் - 1 மணிநேரம் 23 நிமிடங்கள் முன்2 ஆண்டுக்குப் பிறகு பாட்டு பாடினார் வடிவேலு!
தினமலர் - 1 மணிநேரம் 53 நிமிடங்கள் முன்
மிகவும் பிரபலமான புகைப்படங்கள்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4

