பாலியா( உ.பி): டில்லியில்ஓடும் பஸ்சில் கற்பழிக்கப்பட்டு, சிங்கப்பூரில் மரணமடைந்த மருத்துவ கல்லூரி மாணவியின் சொந்த ஊரான உ.பி.,யின் பாலியா மாவட்டத்தில் உள்ள மெட்வார் காலன் கிராமத்தில் உள்ள துவக்க பள்ளிக்கு, அந்த மாணவியின் பெயர் சூட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.இதற்கான முடிவு, மாணவியின் பெற்றோர் மற்றும் கிராம மக்களுடன் நடந்த ஆலோசனைக்கு பின்னர் எடுக்கப்பட்டதாக கிராம தலைவர் கூறினார். விரைவில் பஞ்சாயத்துகூட்டப்பட்டு பெயர் சூட்டுவதற்கானஒப்புதல் பெறப்படும் என கூறினார்.கிராமத்தில் மாணவியின் நினைவாக கட்டடம் மற்றும் கிராமத்தில் வளர்ச்சி பணிகள் செய்ய வேண்டும் என மருத்துவ மாணவியின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உ.பி.,யில் மருத்துவ மாணவி பெயரில் பள்ளி
தினமலர் – செ, 1 ஜன., 2013சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
உலகம் 25-5-2013
10 புகைப்படங்கள் - 21 மணிநேரம் முன்தமிழகம் 25-5-2013
32 புகைப்படங்கள் - 22 மணிநேரம் முன்பொது 25-5-2013
24 புகைப்படங்கள் - 22 மணிநேரம் முன்சம்பவம் 25-5-2013
14 புகைப்படங்கள் - 22 மணிநேரம் முன்அரசியல் 25-5-2013
15 புகைப்படங்கள் - 22 மணிநேரம் முன்
தொடர்புடைய செய்திகள்
- பி.சி.சி.ஐ., தலைவர் பதவியிலிருந்து …
- தமிழகத்தில் புதிதாய் 17 பொறியியல் …
- வலுக்கிறது எதிர்ப்பு : பதவி விலக …
- நான் தவறு ஏதும் செய்யவில்லை: பவன்குமார் …
- கிரிக்கெட்டில் சூதாட்டத்தை தடுக்கமுடியாது: …
- மன்மோகன் சிங் பிரதமர்; தலைவர் …
- சி.பி.ஐ. சுதந்திரமாக செயல்பட …
- சுப்ரீம் கோர்ட்டை விமர்சித்த திக்விஜய் …
- சி.பி.ஐ., மீது ஜெகன் மனைவி …
- விசாரணையை விரிவுபடுத்த சி.பி.ஐ., …
- சி.பி.ஐ.,க்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்: …
- சஜ்ஜான் குமார் விடுதலை: சி.பி.ஐ., …
- சுதந்திரமாக இயங்குகிறதா சி.பி …
- பன்சாலிடம் சி.பி.ஐ., விசாரணை …
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
கால்பந்து: பேயர்ன் முனிக் அணி சாம்பியன்
தினமலர் - 1 மணிநேரம் 12 நிமிடங்கள் முன்ஹாங்காங் தங்கம் விலை நிலவரம்
தினமலர் - 1 மணிநேரம் 32 நிமிடங்கள் முன்சீனாவுடனான எல்லை பிரச்சினை: ஒத்துழைப்பும், போட்டியும் உள்ளது என்கிறார் அந்தோனி
தினமலர் - 1 மணிநேரம் 39 நிமிடங்கள் முன்அம்மா உணவகங்களில் பொங்கல் விற்பனை: மக்கள் விருப்பம்
தினமலர் - 3 மணிநேரம் முன்குருபெயர்ச்சி - கட்சி தலைவர்களுக்கு சாதகமா? பாதகமா?
தினமலர் - 3 மணிநேரம் முன்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4
