பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக பதட்டம் நிலவுகிறது. பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா வி. களத்தூர் கிராமத்தைச் சேர்ந்த துரைசாமி மகன் முருகன் மற்றும் சேகர் மகள் கனிமொழி ஆகியோருக்கு இன்று திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில், நேற்று மணமகள் அழைப்பு நிகழ்ச்சி நடந்தது. இதற்காக ஒரு பிரிவினர் வசிக்கும் பகுதி வழியாக மணமகள் ஊர்வலம் நடந்தது. இதற்கு எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, இரு தரப்பினரிடையே ஏற்பட்ட வாக்குவாதம் பின்னர் கைகலப்பாக மாறியது. இருவரும் மாறி மாறி தாக்கிக்கொண்டனர். இதில் சிலருக்கு காயம் ஏற்பட்டது. மேலும், கார் கண்ணாடியும் உடைக்கப்பட்டது. இதனால் அங்கு பெரும் பதட்டம் நிலவுகிறது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த டி.ஐ.ஜி., அமல்ராஜ், மாவட்ட எஸ்.பி., ராஜசேகர் ஆகியோர் பாதுகாப்பு பணிகளை முடுக்கி விட்டுள்ளனர். இதனால் அங்கு பதட்டம் நிலவுகிறது.
பெரம்பலூர் அருகே இரு தரப்பினரிடையே மோதல்; பதட்டம்
தினமலர் – பு, 23 ஜன., 2013சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
புன்னகைபயணம்
10 புகைப்படங்கள் - 11 மணிநேரம் முன்உலகம்-22-05-2013
23 புகைப்படங்கள் - 11 மணிநேரம் முன்அரசியல்-22-05-2013
16 புகைப்படங்கள் - 11 மணிநேரம் முன்பொது-22-05-2013
15 புகைப்படங்கள் - 11 மணிநேரம் முன்சம்பவம்-22-05-2013
12 புகைப்படங்கள் - 12 மணிநேரம் முன்
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
நீதிபதிகள் கைது வழக்கு: முஷாரப் ஜாமின் மனு தள்ளுபடி
தினமலர் - 46 நிமிடங்கள் முன்ஸ்பாட்பிக்சிங்: வருமானவரித்துறை விசாரணை
தினமலர் - 1 மணிநேரம் 9 நிமிடங்கள் முன்ஷிலாதீட்சித் மீது லோக்ஆயுக்தா புகார்
தினமலர் - 1 மணிநேரம் 21 நிமிடங்கள் முன்எனக்கு வீழ்ச்சி அல்ல, வளர்ச்சிதான்! - த்ரிஷா
தினமலர் - 1 மணிநேரம் 52 நிமிடங்கள் முன்இயக்குனராகிறார் மாஜி ஹீரோயின் ஸ்ரீப்ரியா!
தினமலர் - 2 மணிநேரம் 1 நிமிடம் முன்
மிகவும் பிரபலமான புகைப்படங்கள்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4
