பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட எஸ்.பி.,யாக ராஜசேகரன் நேற்று பொறுப்பேற்றார்.
பெரம்பலூர் மாவட்ட எஸ்.பி.,யாக பணிபுரிந்த ரூபேஸ்குமார்மீனா, திருவள்ளூர் மாவட்டத்துக்கு கடந்த ஏப்., 16ம் தேதி பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அதன்பின்னர் கடந்த மூன்று மாதங்களாக இப்பணியிடம் காலியாக இருந்தது. திருச்சி மாவட்ட எஸ்.பி., லலிதாலட்சுமி, பெரம்பலூர் மாவட்ட பொறுப்பு எஸ்.பி.,யாக பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில் முதல்வர் உத்தரவிட்டதன்பேரில் சென்னை கியூ பிரிவில் ஏ.டி.எஸ்.பி.,யாக பணிபுரிந்த ராஜசேகரன் பதவி உயர்வு பெற்று, பெரம்பலூர் மாவட்ட எஸ்.பி.,யாக நேற்று பொறுப்பேற்றார். புதிதாக பொறுப்பேற்ற அவருக்கு, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.,க்கள், எஸ்.எஸ்.ஐ.,க்கள் மற்றும் போலீஸார் வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் திருச்சி மண்டல ஐ.ஜி., அலெக்சாண்டர் மோகன், டி.ஐ.ஜி., அமல்ராஜ் ஆகியோரை பெரம்பலூர் எஸ்.பி., ராஜசேகரன் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
பெரம்பலூர் எஸ்.பி., பொறுப்பேற்பு
தினமலர் – வி, 19 ஜூலை, 2012சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
உலகம் 17-6-2013
15 புகைப்படங்கள் - 23 மணிநேரம் முன்தமிழகம் 17-6-2013
25 புகைப்படங்கள் - 23 மணிநேரம் முன்பொது 17-6-2013
25 புகைப்படங்கள் - 23 மணிநேரம் முன்சம்பவம் 17-6-2013
25 புகைப்படங்கள் - 23 மணிநேரம் முன்அரசியல் 17-6-2013
25 புகைப்படங்கள் - 23 மணிநேரம் முன்
தொடர்புடைய செய்திகள்
- தமிழக போலீசில் சிக்கல்: எஸ்.ஐ., …
- எல்.ஜி.யின் புதிய 3ஜி போன்
- "மாமூல்' பட்டியலில் உளவுப்பிரிவு …
- காங்., மேலிடத்திற்கு முன்னணி தலைவர்கள் …
- கனிமொழிக்கு கொலை மிரட்டல் டி.ஜி.பி., …
- எட்டு அமைச்சர்கள் பொறுப்பேற்பு : …
- தந்திக்கு "தடா' : விடை பெறுகிறது …
- ஆக.25ல் குரூப்-4 தேர்வு டி.என்.பி.எஸ்.சி., …India Dinamalar
- பிரதமர் மன்மோகன்சிங் எம்.பி.,யாக …India Dinamalar
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
ஆன்லைன் மற்றும் எஸ்.எம்.எஸ்.,ல் வழக்கு விபரம் : விரைவில் அறிமுகம்
தினமலர் - 1 மணிநேரம் 47 நிமிடங்கள் முன்நைஜீரியா அணி வெற்றி
தினமலர் - 1 மணிநேரம் 48 நிமிடங்கள் முன்"சமூக அக்கறை கொண்டவர்களாக வழக்கறிஞர்கள் மாற வேண்டும்':சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி
தினமலர் - 3 மணிநேரம் முன்ராம்கோபால் வர்மாவின் புதிய கண்டுபிடிப்பு
தினமலர் - 4 மணிநேரம் முன்விரைவில்...துர்யோதனா ஆபரேஷன்-2
தினமலர் - 4 மணிநேரம் முன்
