லூதியானா:பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு பஞ்சாப் வேளாண்மை பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்துள்ளது. மேலும் பிரதமரைநாட்டின் பொருளாதார சீரமைப்பின் சிற்பி எனவும் கவுரவப்படுத்தியுள்ளது. இந்த விழாவில் பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதலுக்கும் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் அறிவியல் துறை இயக்குநர் உரையாற்றுகையில்,பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில், நாடு பல வெற்றிகளை பெற்றுள்ளது. பிரதமரின்கல்வித்திறமை மற்றும் உலக பொருளாதாரம் குறித்த மதிநுட்பம் காரணமாக உலகமே அவரை மதிக்கிறது என கூறினார்.
பிரதமருக்கு கவுரவ டாக்டர் பட்டம்
தினமலர் – ச, 8 டிச., 2012சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
புன்னகைபயணம்
10 புகைப்படங்கள் - 15 மணிநேரம் முன்உலகம்-22-05-2013
23 புகைப்படங்கள் - 16 மணிநேரம் முன்அரசியல்-22-05-2013
16 புகைப்படங்கள் - 16 மணிநேரம் முன்பொது-22-05-2013
15 புகைப்படங்கள் - 16 மணிநேரம் முன்சம்பவம்-22-05-2013
12 புகைப்படங்கள் - 16 மணிநேரம் முன்
தொடர்புடைய செய்திகள்
- சீனப்படைகளின் ஊடுருவல் ஒரு சம்பவம்: …
- பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள …
- நவாஸ் ஷெரீப் அழைப்பை ஏற்க மன்மோகன் …
- பிரதமர், நிதியமைச்சரை விசாரிக்க …
- அமைப்பு சாரா தொழிலாளர்களுக்காக...சமூக …
- பிரதமரும் பதவி விலக வேண்டும் …
- உணவு பாதுகாப்பு மசோதா: பிரதமர் …
- ராஜினாமா மட்டுமே பிரதமருக்கு உள்ள …
- மன்மோகன் மீண்டும் எம்.பி., ஆவா …
- மானியங்களை நேரடியாக வழங்கும் திட்டத்தால் …
- பிரதமர் பதவி விலகக்கோரி மே.27 …
- மன்மோகன்-கெகியாங் சந்திப்பு: …
- நீக்கப்படுகிறார் அஸ்வனி குமார்? மன்மோகன் …
- பிரதமர் ராஜினாமா: பா.ஜ., கோரி …
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
கிரிக்கெட்: ராஜஸ்தான் அணி வெற்றி
தினமலர் - 29 நிமிடங்கள் முன்லண்டனில் பயங்கரவாத தாக்குதல்?
தினமலர் - 1 மணிநேரம் 12 நிமிடங்கள் முன்வின்டூ வீட்டில் ரெய்டு : சென்னை அணிக்கு சிக்கல்
தினமலர் - 1 மணிநேரம் 45 நிமிடங்கள் முன்சண்டிலாவுக்கு ரூ. 49 லட்சம்! : சூதாட்டத்தில் புதிய தகவல்
தினமலர் - 1 மணிநேரம் 52 நிமிடங்கள் முன்தினேஷ் கார்த்திக்கிற்கு அபராதம்
தினமலர் - 1 மணிநேரம் 54 நிமிடங்கள் முன்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4
