புதுடில்லி: டில்லியில் பிரதமர் மன்மோகன் சிங் சந்தித்த சமாஜ்வாடி கட்சித்தலைவர் முலாயம் சிங் யாதவ், பதவி உயர்வில் எஸ்.சி., மற்றும் எஸ்.டி., பிரிவினருக்கு இடஒதுக்கீடு அளிக்கும் சட்டத்திற்கு தமது கட்சி தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கும் என்று தெரிவித்தார். சமாஜ்வாடி கட்சித்தலைவர் முலாயம் மற்றும் அவரது மகனும், உ.பி., முதல்வருமான அகிலேஷ் ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை சி.பி.ஐ., விசாரிக்க தடை இல்லை என சுப்ரீம் கோர்ட் இன்று அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பிரதமருடன் முலாயம் சிங் சந்திப்பு
தினமலர் – வி, 13 டிச., 2012சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
உலகம் - 19 -05 -2013
12 புகைப்படங்கள் - 8 மணிநேரம் முன்தமிழகம் - 19 -05 -2013
10 புகைப்படங்கள் - 8 மணிநேரம் முன்சம்பவம் -19-05-2013
12 புகைப்படங்கள் - 8 மணிநேரம் முன்பொது - 19-05-2013
19 புகைப்படங்கள் - 8 மணிநேரம் முன்அரசியல் - 19-05-2013
20 புகைப்படங்கள் - 8 மணிநேரம் முன்
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
மே. 22-ல் ரிப்போர்ட் கார்டு சமர்ப்பிக்கிறார் பிரதமர்
தினமலர் - 28 நிமிடங்கள் முன்113 டெட்டனேட்டர்கள் பறிமுதல்
தினமலர் - 47 நிமிடங்கள் முன்பா.ஜ. மீது நாராயணசாமி குற்றச்சாட்டு
தினமலர் - 48 நிமிடங்கள் முன்ரயிலை நிறுத்தி ஜவான்கள் போராட்டம்
தினமலர் - 49 நிமிடங்கள் முன்ஹாங்காங் தங்க விலை நிலவரம்
தினமலர் - 50 நிமிடங்கள் முன்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4
