சென்னை: சி.ஏ., இறுதித்தேர்வில் முதலிடம் பிடித்த பிரேமா ஜெயக்குமாருக்கு, தி.மு.க., தலைவர் கருணாநிதி, மத்திய அமைச்சர் வாசன் பாராட்டு தெரிவித்துள்ளனர். அகில இந்திய அளவில் நடந்த சி.ஏ., இறுதித்தேர்வில் மும்பையில் வசிக்கும் தமிழகத்தைச் சேர்ந்த மாணவி பிரேமா ஜெயக்குமார் முதலிடம் பிடித்தார். அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் வாசன், ரூ. 5 லட்சம் நிதியும் வழங்க உத்தரவிட்டுள்ளார். பிரேமாவின் தந்தை ஜெயக்குமார் விழுப்புரத்தைச் சேர்ந்தவர். பிரேமா குறித்து வாசன் கூறுகையில், பிரேமாவின் செயல்பாடுகள், படிக்கும் மாணவர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகிறது என்று பாராட்டு தெரிவித்துள்ளார். இதே போல், தி.மு.க., தலைவர் கருணாநிதி ரூ. 1 லட்சம் பரிசு வழங்கியுள்ளார்.
பிரேமா ஜெயக்குமாருக்கு கருணாநிதி, வாசன் பாராட்டு
தினமலர் – பு, 23 ஜன., 2013சமீபத்திய புகைப்பட படத்தொகுப்புகள்
உலகம்-21-05-2013
4 புகைப்படங்கள் - 16 மணிநேரம் முன்தமிழகம்-21-05-2013
17 புகைப்படங்கள் - 16 மணிநேரம் முன்சம்பவம் 21-05-2013
5 புகைப்படங்கள் - 16 மணிநேரம் முன்பொது- 21-05-2013
9 புகைப்படங்கள் - 16 மணிநேரம் முன்உலகம்-20-05-2013
14 புகைப்படங்கள் - தி, 20 மே, 2013
உங்களுக்கான செய்தி
சமீபத்திய செய்திகள்
கிரிக்கெட்: பைனலில் சென்னை அணி
தினமலர் - 59 நிமிடங்கள் முன்விலகியது புனே அணி : பி.சி.சி.ஐ.,க்கு இன்னொரு அடி
தினமலர் - 1 மணிநேரம் 28 நிமிடங்கள் முன்சாதிக்குமா ராஜஸ்தான் அணி : இன்று ஐதராபாத் அணியுடன் மோதல்
தினமலர் - 1 மணிநேரம் 31 நிமிடங்கள் முன்சூதாட்ட ஸ்ரீசாந்த் காவல் நீட்டிப்பு
தினமலர் - 1 மணிநேரம் 34 நிமிடங்கள் முன்இது இந்தியா- பாக்., ஸ்பெஷல்
தினமலர் - 1 மணிநேரம் 37 நிமிடங்கள் முன்
மிகவும் பிரபலமான புகைப்படங்கள்
மிகவும் பிரபலமான வீடியோக்கள்
4 இல் 1 - 4
